இஸ்ரேலைப் பொறுத்தவரை, பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளையே பெரும்பாலும் உலக ஊடகங்கள் கவனிப்பது வழக்கம். அதனால், ஆபிரிக்கர்களுக்கு எதிராக இஸ்ராயேலிய அரசும், சில நிறவாத இயக்கங்களும் எடுத்துவரும் நடவடிக்கைகள் அதிகம் பேரின் கவனத்தை…