இத்தாலியில் எப்போ அரசு அமையும்? April 26, 2018 இத்தாலியில் பொதுத்தேர்தல்கள் முடிந்து சுமார் இரண்டு மாதங்களாகின்றன. தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை என்பதால் இத்தாலியின் அரசியல் ஸ்தம்பித்த நிலையிலேயே இன்னும் இருக்கிறது. பாரம்பரிய அரசியலை எதிர்க்கும்…

ஊடகங்களை எதிரிகளாகக் கையாளுதல் அதிகரிக்கிறது!! April 26, 2018 பத்திரிகையாளர்களையும், ஊடகங்களையும் எதிரிகளாகக் கருதும் தன்மை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருவதாக 25.04 அன்று உலகின் ஊடகச் சுதந்திரம் பற்றிய “எல்லைகள் தாண்டிய ஊடகவியலாளர்கள்” [ Reporters Without Borders ]…

இஸ்ரேலும் ஆபிரிக்க அகதிகளும் April 25, 2018 “ஆபிரிக்காவிலிருந்து வந்த அகதிகள் திரும்பித் தங்கள் நாடுகளுக்குப் போகவேண்டும்,” “திரும்பிப் போகிறவர்களுக்கு இஸ்ரேலிய அரசு தலைக்கு 3,500 டொலர்கள் கொடுக்கும்,” “ திரும்பிப் போக மறுப்பவர்கள் கட்டாயமாகத் தமது நாடுகளுக்கோ அல்லது மூன்றாவது…
ஈரான் – அமெரிக்க ஒப்பந்தத்தின் எதிர்காலம். April 25, 2018 ஈரான் பக்கத்திலிருந்து சில நாட்களாகவே “எங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எங்கள் இஷ்ட்ப்படி நாம் தயாரித்துக்கொள்வோம் அல்லது கொள்வனவு செய்வோம் அதை யாராலும் தடுக்கமுடியாது. அவற்றுக்காக நாம் எவரது அனுமதியை நாடவும் போவதில்லை,” என்ற…
காஸ்ட்ரோ குடும்பம் தலைமை தாங்காத கியூபா? April 18, 2018 1959 இல் கியூபாவின் சர்வாதிகாரியை கெரில்லாப் போரின் மூலம் ஒழித்துக்கட்டிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் உருவகமாக சர்வதேசத்துக்கு மாறினார் என்றார் அது மிகையாகாது. கம்யூனிசவாதியான காஸ்ட்ரோ பல சமூகப் பிரச்சினைகளாலும் சிதறிப்போயிருந்த நட்டை…
சர்வதேச அரசியலில் கடந்த வாரம் April 16, 2018 சர்வதேச அரசியல் வானத்தில் இவ்வாரம் முக்கிய இடத்தைப் பெற்ற விடயம் “டிரம்ப் உறுதியளித்த சிரியா மீதான தாக்குதல் இப்போ வருமா, உடனடியாக வருமா?” என்பதில் ஆரம்பித்தது. அவ்விடயத்தைத் தொடுவ தற்கு முன்பு சுவீடனில்…
தமிழ்நாட்டில் மறுக்கப்படும் உரிமைகளுக்காக லண்டனிலும் அறப்போர் April 15, 2018 லண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போர் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவேரி மேலாண்மைக்காக, நீட் தேர்விற்கு எதிராக, ஸ்டெரலைட்டுக்கு எதிராக, கெயில் எரிவாயுத்…
விக்கினேஸ்வரன் களத்தில் நிற்பது உறுதியா? April 11, 2018 நடப்பு மாகாண சபை பதவிக்காலம் முடிவடைய இன்னும் சிலமாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கப்போவது யார் யார் என்பதற்கான பேச்சுக்கள் அடிபடத் தொடங்கிவிட்டது. ஒருபுறம் தமிழரசுக்கட்சியின் சம்பந்தன் சரியான நேரத்தில் முதலமைச்சர்…