ஈரான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தைப் பரிசீலிப்பதற்காக ஆட்களைத் தேடுகிறது. December 25, 2020 சமீப நாட்களில் கொவிட் 19 இறப்புக்கள் சுமார் 55,000 ஆகிவிட்ட தங்கள் நாட்டின் மக்களைப் பாதுகாக்கத் தேவையான தடுப்பு மருந்தை வெளியிலிருந்து வாங்க முடியாமல் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் இருக்கின்றன என்று குறைப்பட்டது…
இதுவரை பிரிட்டிஷ் மக்கள் பாவித்து வந்த ஐரோப்பிய ஒன்று ஆரோக்கியக் காப்புறுதி ஜனவரி 1 முதல் செல்லுபடியாகாது. December 25, 2020 ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் ஒன்றியத்துக்குள் எங்கே போனாலும் தங்களுடன் கொண்டு செல்லும் காப்புறுதி அட்டையைக் காட்டி அந்தந்த நாட்டின் ஆரோக்கிய சேவைகளை அந்த நாட்டுக் குடிமக்களைப் போலவே பெற்றுக்கொள்ளலாம். பிரிட்டர்களும் அனுபவித்து வந்த…
ஜனவரி 1 முதல் Brexit வெற்றிகரமாக நடந்தேறும் என்று இருதரப்பும் அறிவிப்பு December 24, 2020 சுமார் ஒன்பது மாதங்களுக்கும் அதிகமாக இதோ வருகிறது, வராது, சிலவேளை வந்துவிடும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுப் பல இடியப்பச் சிக்கல்களை மெதுவாக எடுத்து முடித்து பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் brexit க்கு பின்னருக்கான ஒற்றுமை…
வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது. December 24, 2020 கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும், மனித உரிமைக் குழுக்களும் பலமாக…
பொஸ்னியாவில் அகதிகள் மையமொன்றுக்குத் தீவைக்கப்பட்டு அழிந்தது. December 24, 2020 பொஸ்னியா ஹெர்ஸகொவினாவில் லீபா நகரில் அகதிகள் தங்கியிருந்த முகாமொன்று அங்கே வாழ்ந்த சிலரால் தீவைக்கப்பட்டதாகப் பொலீஸ் தெரிவிக்கிறது. விபரங்களை அறிய விசாரணைகள் தொடர்வதாகவும் அங்கே தங்கியிருந்த சுமார் 1,500 அகதிகள் பக்கத்திலிருக்கும் இடிபாடுகளிலும்,…
தடுப்பு மருந்துகள் வாங்க 6 பில்லியன் டொலர்கள், வி நியோகிக்க 3 பில்லியன் டொலர்கள் ஆபிரிக்காவுக்குத் தேவை! December 24, 2020 ஆபிரிக்க நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு 6 பில்லியன் டொலர்களும், அவைகளைக் கொண்டுபோய்த் தேவையான இடங்களில் சேர்ப்பதற்காக மேலும் 3 பில்லியன் டொலர்களும் தேவையென்று ஆபிரிக்க அபிவிருத்தி வங்கி…
டிரம்ப் பதவி விலக முதல் இன்னுமொரு முஸ்லீம் நாடு இஸ்ராயேலுடன் கைகுலுக்கும். December 23, 2020 முதல் முதலாக மொரோக்கோவுக்குப் பறந்திருக்கும் இஸ்ராயேலிய விமானத்தில் டிரம்ப்பின் மருமகன் குஷ்னருடன் சென்று அங்கு இராஜதந்திரத் தொடர்புகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இஸ்ராயேலிய அமைச்சர் விரைவில் ஐந்தாவது முஸ்லீம் நாடும்…
நாட்டின் அரசியல்வாதிகளுகாக ரஷ்யப் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் புதிய சட்டங்கள்! December 23, 2020 தற்போதைய ஜனாதிபதி விரும்பினால் மேலும் இரண்டு தவணைகள் [6+6] ஜனாதிபதி பதவியில் இருக்கலாம். ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எக்குற்றங்களிலும் தண்டிக்கப்படாமலிருக்கும் முன்கூட்டிய மன்னிப்பு வழங்கப்படும். ஜனாதிபதி புத்தினின் தற்போதைய…
நாட்டின் அரசியல்வாதிகளுகாக ரஷ்யப் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் புதிய சட்டங்கள்! December 23, 2020 தற்போதைய ஜனாதிபதி விரும்பினால் மேலும் இரண்டு தவணைகள் [6+6] ஜனாதிபதி பதவியில் இருக்கலாம். ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் எக்குற்றங்களிலும் தண்டிக்கப்படாமலிருக்கும் முன்கூட்டிய மன்னிப்பு வழங்கப்படும். ஜனாதிபதி புத்தினின் தற்போதைய…
பொதுப் போக்குவரத்தை பாவிப்பவர்கள் தடுப்பூசி ஏற்றியிருப்பது கட்டாயமாகுமா? சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் December 22, 2020 பொதுப் போக்குவரத்துகள், மற்றும் சில பொது இடங்களைப் பயன்படுத்தவும் , சில தொழில்களைச் செய்வதற்கும் ஒருவர் தடுப்பூசி ஏற்றியிருப்பதைக் கட்டாயமாக்கும் விதமான சட்டங்களை பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. கொரோனா வைரஸ் உட்பட சுகாதார…