“ரஷ்யாவைச் சொறிந்து பார்ப்பதென்பது மேற்கு நாடுகளுக்கு ஒரு விளையாட்டுப் பந்தயம் போலாகிவிட்டது!” புத்தின்.

வழக்கம்போலத் தனது நாட்டு மக்களுக்கான வருடாந்தரச் செய்தியை இன்று ஜனாதிபதி விளாமிடிர் புத்தின் வெளியிட்டார். ஏற்கனவே எதிர்பார்த்தது போல மேற்குலக ஊடகங்களில் பலமாக அடிபட்டுக்கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்செய் நவால்னி சிறையில் உண்ணாவிரதமிருந்து…

சீனாவுடன் எப்படியான உறவுகளை வைத்துக்கொள்வோம் என்பது பற்றி நாமே தீர்மானிப்போமென்கிறார் நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்.

“ஐந்து கண்கள்” என்ற பெயரில் ஒன்றிணைந்து செயற்படும் அமெரிக்கா, ஆஸ்ரேலியா, பிரிட்டன், கனடா, நியூசிலாந்து ஆகிய பசுபிக் நாடுகளின் அமைப்பு நியூசிலாந்தின் சீனாவுடனான உறவு எப்படியிருக்கவேண்டுமென்று நிர்ணயிப்பதை நாம் விரும்பவில்லை,” என்று குறிப்பிடுகிறார்…

எத்தியோப்பியாவின் மற்றைய பாகங்களிலும் ஆங்காங்கே எல்லை மற்றும் இனக்கலவரங்கள் வெடிக்கின்றன.

நோபலின் அமைதிப் பரிசு பெற்ற எத்தியோப்பிய பிரதமரின் அரசியலுக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலும் இனங்களுக்குள் மோதல்கள் அதிகரித்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த நாட்களில் திகிராய் மாநிலத்தின் எல்லை மாநிலமான அம்ஹாராவின் நகரங்களில்…

நகர்காவலராக இருந்த டெரிக் சௌவின், புளொய்ட் இறப்புக்குக் காரணமென்று நீதிபதிகள் தீர்ப்பு.

மினியாபொலீஸைச் சேர்ந்த 46 வயதான ஜோர்ஜ் புளொய்டைக் கைது செய்ய முயலும்போது அவர் மீது அளவுக்கு மீறிய சக்தியையும் வன்முறையையும் பாவித்ததாக நான்கு பொலீசார் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் முதல் குற்றவாளியாக…

டனிஷ் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான கட்டுப்பாட்டு விதிகள் மீண்டும் இறுக்கப்படுகின்றன.

தனது நாட்டின் குடிமக்களாக மாறுவதற்கான கட்டுப்பாடுகளை மேலும் கடினமாக்குகிறது டென்மார்க். 2018 ம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் புதிய விதிகளை டென்மார்க்கின் பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது.  ஒரு டனிஷ் குடிமகனாகிறவருக்கு அந்த நாட்டின் வாழ்க்கை…

மோதலில் சிக்கி சாட் நாட்டின் அதிபர் உயிரிழந்ததாக ராணுவம் அறிவிப்பு.

மத்திய ஆபிரிக்கக் குடியரசான சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி(Idriss Déby) ஆயுத மோதல் ஒன்றில் உயிரிழந்தார் என்று அந்நாட்டின் இராணுவம் அறிவித் திருக்கிறது. 68 வயதான டெபி சாதாரண படைச் சிப்பாயாக…

சீனாவுடன் மோதாமல் தவிர்த்துப் போக முயன்ற டுவார்ட்டே பொறுமையிழந்துவிட்டார்.

தென்சீனக் கடற்பிராந்தியத்தியமெங்கும் சீனா சண்டியன் போல வியாபித்துத் தனதென்று ஸ்தாபிக்க முயன்று வருவதை இதுவரை நேரடியாகக் கண்டிக்காமல் தவிர்த்தவர் பிலிப்பைன்ஸ் பிரதமர். அதனால் அவர்மீது நாட்டினுள் கடுமையான விமர்சனங்களும் எழுந்து வந்தன. வேறு…