இங்கிலாந்தில் 34 வது பெரும் போட்டி(Big Match)- சென்ஜோண்ஸ் பழையமாணவர் வெற்றி August 14, 2021 34 வது தடவையாக இங்கிலாந்தில் நடைபெற்ற பெரும்போட்டியில் (Big Match 2021) யாழ் சென்ஜோண்ஸ் கல்லூரியின் பழையமாணவர்கள் அணி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்தின் Watford இல் அமைந்துள்ள Metropolitan Police மைதானத்தில் இன்று 14ம்…

மெக்ஸிகோ மென்பந்துக் குழுவினரின் ஒலிம்பிக்ஸ் சீருடைகள் குப்பைகளில் அடுத்த நாளே கிடந்தன. August 14, 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தான் மெக்ஸிகோ நாட்டின் பெண்களின் குழு முதல் தடவையாக ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபற்றும் தகுதிக்கு வந்திருந்தது. மட்டுமல்லாமல் அக்குழுவினர் கடைசிக் கட்டம் வரை சென்று நாலாவது இடத்தைப்…
வானில் விமானங்கள் வண்ணமிட பாரிஸில் ரசிகர்கள் கூடி குதூகலம். August 9, 2021 ஈபிள் கோபுரத்தில் கொடியேற்றல்குழப்பமான வானிலையால் ரத்து! ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவில் இன்று ஒலிம்பிக் கொடிபாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோவிடம்கையளிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேசஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ்பாச் (Thomas Bach) ஒலிம்பிக் கொடியைரோக்கியோ…

பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் பிரமாண்டமான ஒலிம்பிக் கொடி! வானில் விமானங்கள் அணிவகுப்பு August 7, 2021 அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்ற பொறுப்பைக் கையளிக்கின்ற உத்தியோகபூர்வ நிகழ்வு ரோக்கியோ – பாரிஸ் நகரங்கள் இடையே நடைபெறவிருக்கின்றது. அதனை முன்னிட்டு பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில் மிகப் பெரிய அளவிலான ஒலிம்பிக்…
வெற்றி,தோல்வி சாதனை,உணர்வு, ஏமாற்றம்,விட்டுக்கொடுப்பு அனைத்துக்கும் களம் தந்து நாளை விடைபெறவிருக்கும் ரோக்கியோ ஒலிம்பிக் 2020 August 7, 2021 இரண்டு வாரகால கொண்டாட்டம், உணர்வுகளின் பரிமாற்றம், வியக்கத்தக்க விட்டுக்கொடுப்பு, பதிவுசெய்யப்பட்ட புதிய சாதனைகள் என்று பலப்பல விடயங்களை தனதாக்கி ரோக்கியோ ஒலிம்பிக் 2020 நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வருகிறது. 12 கால மாத…
ரக்பி உலகக்கிண்ணம் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டது August 5, 2021 உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் 2022 ம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தவருடம் ஒக்ரோபர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற ஏற்கனவே ஏற்பாடாகி இருந்தது.இருப்பினும் தற்போதய உலகச்சம்பியன்கள்…

வடக்கின் திறந்த மட்ட செஸ் போட்டி- முதலிடம் வென்ற யாழ் இந்து மாணவன் ரிசிகரன் August 4, 2021 தேசியமட்டத்தில் இணைய வழி செஸ் போட்டியில் திறந்த மட்ட போட்டியில் வடக்கின் வெற்றியாளராக, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் ரிசிகரன் சிவாஸ்கரன் சாதனை படைத்துள்ளார். இவரின் வெற்றி யாழ் இந்துக்கல்லூரிக்கு தங்கப்பக்கத்தை கொண்டுவந்திருக்கும் அதேவேளை வடக்கிலிருந்து…