சுவிஸ் புதிய ஜனாதிபதி பதவியேற்பு ஆண்டுக்கு ஒர் அதிபர் தெரிவு முறை!

சுவிற்சர்லாந்து நாட்டுக்கான புதிய ஆண்டின் அதிபராக பொருளாதார அமைச்சர் கை பார்மலின் (Guy Parmelin)தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸின் மேற்குப் பிரதேசங்களில் ஒன்றான Vaud என்னும் கன்ரன் பகுதியைச் சேர்ந்தவர் கை…

இந்தியாவின் கொவிட் 19 மருந்துகளின் அனுமதிக்குப் பின்னணி பற்றி அரசியல் குடுமிப்பிடி ஆரம்பித்திருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்று மாலை இந்தியாவில் மருந்துகள் பாவிக்கப்படும் அனுமதியைக் கொடுக்கும் திணைக்களம் இரண்டு தடுப்பு மருந்துகளை நாட்டினுள் பாவிக்க அவசரகால அனுமதி கொடுத்தது தெரிந்ததே. இவைகளில் ஒன்று செரும் இன்ஸ்டிடியூட்டின் கொவிஷீல்ட் மற்றது ஹைதராபாத்தை…

திட்டமிட்டபடி பாடசாலைகள் நாளை ஆரம்பம் :பிரான்ஸில் கல்வி அமைச்சர் அறிவிப்பு

பிரான்ஸில் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் திட்டமிட்டபடி நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று தேசிய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்திருக்கிறார்.முழு விழிப்பு நிலையுடன் நாளை பள்ளி செல்வதற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று…

ஸக்கி உர் ரெஹ்மான் லக்வியைப் பாகிஸ்தான் கைது செய்தது.

2008 இல் இந்தியாவில் நடாத்தப்பட்ட தீவிரவாதச் சங்கிலித் தாக்குதல்களுக்குப் பின்னணியிலிருந்த அதி முக்கிய புள்ளியான ஸக்கி உர் ரெஹ்மான் லக்வியைக் கைது செய்திருப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவிக்கிறது.  பாகிஸ்தானைச் சேர்ந்த லக்க்ஷார் எ…

ஜேர்மனியின் பியர் தயாரிப்பாளர்களையும் கொரோனாக்காலம் வறட்டுகிறது.

 ஜேர்மனியின் பியர்ப் பாரம்பரியத்தின் சின்னம் என்று குறிப்பிடப்படும் பம்பெர்க் [Bamberg] நகரத்தின் தற்போதைய வெறுமையான வீதிகள் நாட்டின் பியர்த் தயாரிப்பாளர்களின் நிலைமையைப் பிரதிபலிக்கிறது. இரண்டாம் தடவையாக முதல் தடவையிலும் கடுமையான கட்டுப்பாடுகளால் நகரம்…

முதல் பெண் உட்பட 2 பிரெஞ்சு வீரர்கள்மாலியில் கண்ணி வெடியில் சிக்கி பலிஒருவார இடைவெளிக்குள் இரு சம்பவம்

ஆபிரிக்க நாடான மாலியில் மேலும் இரண்டு பிரெஞ்சுப் படைவீரர்கள் கண்ணி வெடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். மூன்றாவது வீரர் காயமடைந்துள்ளார். உயிரிழந்த படை வீரர்கள் இரண்டாவது ஹுசார் படைப்பிரிவைச் சேர்ந்த(2nd Hussar Regiment of…

காசிம் சுலைமானின் நினைவு நாளன்று தன் போர்க்கப்பலை ஈரானிலிருந்து தூரத்துக்கு அகற்றுகிறது அமெரிக்கா.

ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில் ஈரானிய அரசின் பாதுகாப்புப்படைகளின் அதியுயர் தளபதி காஸம் சுலைமானி ஈராக்கிய விமான நிலையத்திற்கு இரகசிய விஜயம் செய்தபோது அமெரிக்கா தூர இருந்து குறிபார்க்கும் கருவிகளின் உதவியுடன்…