கத்தாரின் உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகளுக்கும், 6,500 மரணங்களுக்கும் சம்பந்தமுண்டா?

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் தமது நாட்டில் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் நடக்கப்போவது தெரியவந்தபோது ஆர்ப்பரித்து மகிழ்ந்தார்கள் கத்தார் மக்கள். பெருமிதத்துடன் அப்போட்டிகளுக்குக்கான மைதானங்கள், கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்தது கத்தார்.  கடந்து போன…

சிரியாவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்த அந்த “நட்பு” நாடு எது?

சிரியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் அவைகள் மேலுமொரு வாரத்தில் நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுக்கப்பட ஆரம்பிக்கும் என்றும் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஹசன் கப்பாஷ் தெரிவித்தார். அது எந்த…

இலங்கை விடயம் தொடர்பாக பிளிங்கென் முதல் அறிக்கை.

சிறிலங்கா உட்பட உலகெங்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எடுக்கின்ற ஆதரவுத் தீர்மானங்களை அமெரிக்கா ஊக்கு விக்கும் என்று அந்நாட்டின் புதிய ராஜாங்கச் செயலாளர்…

பிரென்ச் மாணவிகளின் மாதவிடாய் கால அச்சத்தை நீக்க அரசு நடவடிக்கைசுகாதாரப் பொருள்கள் இலவசம்.

மாணவிகளின் மாதவிடாய் கால அச்ச உணர்வை (menstrual insecurity) நீக்குவதற்காக கல்வி நிறுவனங்களில் சுகாதாரப் பயன்பாட்டுப் பொருள்களை (sanitary napkins) அரசு இலவசமாக வழங்க உள்ளது. பெண்கள் குறிப்பாக பள்ளி மற்றும் பல்கலைக்கழக…

சிரியாவின் கொடுங்கோல் அரசுக்குத் துணைபோனவர்களில் முதலாவதாக ஒருவரைத் தண்டித்தது ஜேர்மனி.

2011 இல் சிரிய அரசுக்கெதிராகக் குரலெழுப்பியவர்களைக் காட்டிக்கொடுத்து இரகசிய பொலீஸ் மூலம் அவர்களுடைய கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் உடந்தையாக இருந்த எயாத் அல்-கரீப் என்ற சிரியரை ஜேர்மனியின் நீதிமன்றம் மனித குலத்துக்கெதிரான குற்றங்களுக்காகத் தண்டித்துத்…

வரும் நாட்களில் மீண்டும் ஆஸ்ரேலியர்கள் பேஸ்புக் மூலமாக செய்திகளைப் பார்க்கலாம்.

சுமார் ஒரு வார காலமாக தனது பக்கங்கள் மூலமாகச் செய்திகள் பரிமாற்றங்களைக் காணவிடாமல் தடைசெய்திருந்தது பேஸ்புக். செய்தி நிறுவனங்களுக்குச் சமூக வலைத்தளங்கள் ஒரு தொகையைக் கட்டணமாகக் கொடுக்கவேண்டுமென்று ஆஸ்ரேலிய அரசு சட்டம் கொண்டுவரப்போவதால்…

சீனாவில் விவாகரத்துக் கோரியவனை, மனைவியாயிருந்த காலத்தில் அவள் செய்த வீட்டு வேலைகளுக்குச் நஷ்ட ஈடு கொடுக்கவைத்த நீதிமன்றம்.

சீன நீதிமன்றமொன்றில் விவாகரத்துக்குக் கோரிச் சென்றார்கள் 2015 இல் கல்யாணம் செய்துகொண்ட தம்பதிகள். பெண்ணோ தானே வீட்டு வேலைகளைச் செய்ததாகவும் பிள்ளையையும் பார்த்துக்கொண்டதாகவும், அவைக்காகத் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்றும் கோரினாள். ஐந்து…

தென் கொரியாவின் பிள்ளைப் பேறு விகிதம் உலகின் படு மோசமானதாக ஆகியிருக்கிறது.

உலகின் சுபீட்சமான நாடுகளில் ஒன்றாக இருப்பினும் தென் கொரியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீண்ட காலமாகவே மோசமாக இருந்தது. தனி நபர் சராசரி வருமானத்தில் உலகின் எட்டாவது இடத்திலிருக்கும் கொரியாவில் 2020 இல்…

கோவக்ஸ் திட்டத்தின்படி விநியோகிக்கப்படும் தடுப்பு மருந்துகளைப் பெறும் முதலாவது நாடாக கானா.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளும் பெறும் வசதியை உண்டாக்க உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது கோவக்ஸ் திட்டம். பல நாடுகளின் தேவைகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கான…

குறுக்கே நுழைந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் பிரமுகர்களை அனுமதித்தால் தடுப்பூசிகளுக்கான உதவி முடக்கப்படுமென்று லெபனானுக்கு எச்சரிக்கை.

லெபனான் மக்களுக்குத் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான உதவியாக 34 மில்லியன் டொலர்களை உலக வங்கி லெபனானுக்கு வழங்க முன்வந்துள்ளது. அவற்றின் மூலம் 60,000 Pfizer-BioNTech தடுப்பு மருந்துகள் இம்மாதம் லெபனானுக்கு…