லஞ்ச வழக்கில் சார்க்கோஷிக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை!

பிரான்ஸில் லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றில் முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்க்கோஷிக்கு இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கிறது. நிக்கலஸ் சார்க்கோஷி தனக்கு எதிரான வழக்கு ஒன்றில்…

ஊரடங்கை நீக்க இன்னும்4-6 வாரங்கள் பொறுங்கள்!இளைஞனுக்கு மக்ரோன் பதில்

“ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்து வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் – நான்கு, ஆறு வாரங்கள் – பொறுத் திருங்கள்..” ஊரடங்கு நேரம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அதிபர் மக்ரோன்…

பாப்பரசருக்கு எச்சரிக்கை மணி கட்டும் தைரியம் யாருக்கு வரும்?

இந்த வார இறுதியில் பாப்பாரசர் பிரான்சீஸ் முதல் தடவையாக ஈராக்கில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். நீண்ட காலத்துக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட இந்தப் பயணம் போரினால் சின்னாபின்னமடைந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளால் திட்டமிட்டு தாக்கப்பட்ட ஈராக்கிய கிறீஸ்தவர்களுக்கு…

தன் நாட்டு நிறுவனங்களின் கரியமிலவாயு வெளியேற்றலைக் குறைக்க சீனாவும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

2030 ஆண்டுக்குள் நாட்டின் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் கரியமிலவாயுவை வெளியேற்றுதலைக் கணிசமாகக் குறைக்கவேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறது சீனா. அதை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் பல வருடங்களாக அமுல்படுத்தப்படும் கரியமிலவாயு வெளியேற்றும் உரிமையை…

அண்டார்டிகாவின் ஒரு பாகத்திலிருந்து வெடித்துப் பிளந்து தனியாகிய உறைபனிப்பாறை.

நிரந்தரமாக உறைந்திருக்கும் அண்டார்ட்டிக்காவின் பனிப்பாறையிலிருந்து ஒரு மிகப்பெரிய உறைபனித்தளம் வெடித்துப் பிரிந்ததாக விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள். இது நியூ யோர்க்கின் அளவைவிட மிகவும் பெரியதாகும். இதன் அளவு சுமார் 1,270 சதுர கி,மீற்றர்கள் என்று…

தனது விசுவாசிகளிடையே தோன்றி வெள்ளை மாளிகைக்குள் 2024 இல் மீண்டும் புகத் தயாராக இருப்பதாக சைகை காட்டினார் டிரம்ப்.

அமெரிக்காவின் பழமைவாதிகளின் வருடாந்தர மாநாட்டில் (CPAC) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் டொனால்ட் டிரம்ப் பேசினார். இதுவரை பதவியை விட்டிறங்கிய ஜனாதிபதிகள் போல அரசியலில் மென்மையான பாதையை எடுக்காமல்…

வெற்றிநடை புதினப்பக்கம் பெப்பிரவரி 28 2021

வெற்றிநடை புதினப்பக்கம் கடந்த வார செய்திகளின் நோக்காக  இந்த வார ஞாயிற்றுக்கிழமை 28.02.2021 ஆகிய இன்றும் வெற்றிநடை நேரலையில் இடம்பெற்றது. அதன் ஒளிப்பதிவை இங்கே காணலாம்