சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை. அப்படியான குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர்…

“2030 ம் ஆண்டு முதல் நாம் மின்சாரத் தனியார் ஊர்திகளையே விற்போம்,” என்றது வொல்வோ கார்ஸ்.

ஜெனரல் மோட்டர்ஸ், வோக்ஸ்வாகன், போர்ட், சுஸூகி வரிசையில் இப்போது வொல்வோ கார்ஸ் நிறுவனமும் 2030 முதல் தாம் விற்கப்போகும் வாகனங்கள் முழுக்க முழுக்க மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் என்கிறது. காரணம், “சுற்றுப்புற சூழல்…

பாடங்களை வகுப்பறைக்கு வெளியே நடத்த பாரிஸ் நகரமுதல்வர் யோசனை.

மீண்டும் மரநிழல் கல்வி போதனையை நாடவேண்டிய காலம் வந்திருக்கிறது. பாரிஸ் பாடசாலைகளில் வகுப்புகளை இயன்றளவு வெளியே பொது இடங்க ளில் நடத்தவேண்டும் என்று நகர மேயர் ஆன் கிடல்கோ யோசனை வெளியிட்டி ருக்கிறார்….

தடுப்பு மருந்துக் கூட்டுறவு ஒப்பந்தம் செய்துகொள்ள டென்மார்க்கும், ஆஸ்திரியாவும், இஸ்ராயேலை நாடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டமாக இருந்த “ஒன்றுபட்டுத் தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்துகொள்ளுதல்,” எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே, டென்மார்க், ஆஸ்திரிய நாடுகளின் பிரதமர்கள் தம் நாட்டில் பெரும்பாலானோருக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதில் குறுகிய…

உலக நாடுகளின் இராணுவச் செலவுகள் மேலும் அதிகரிப்பதைப் பெருந்தொற்றுக்காலத்தாலும் நிறுத்த முடியவில்லை.

2020 ம் ஆண்டு உலக நாடுகள் தமது இராணுவத்த்துக்காகவும், அவைகளின் தளபாடங்களுக்காகவும் செலவு செய்த தொகை சுமார் 1.8 திரில்லியன் டொலர்களாகும். அது 2019 ம் ஆண்டு அவைக்காகச் செலவழிக்கப்பட்டதை விடச் சுமார்…

ரஷ்யாவில் தட்டுப்பாடு மருந்துக்கல்ல, தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்பவர்களுக்குத் தட்டுப்பாடு.

ரஷ்ய மக்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான எதிர்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஜனவரியின் நடுப்பகுதியில், புத்தின் நாட்டு மக்கள் எவர் விரும்பினாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துப் பல இடங்களில் அதற்கான ஏற்பாடுகளைச்…

ரஷ்யாவில் தட்டுப்பாடு மருந்துக்கல்ல, தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்பவர்களுக்குத் தட்டுப்பாடு.

ரஷ்ய மக்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான எதிர்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. ஜனவரியின் நடுப்பகுதியில், புத்தின் நாட்டு மக்கள் எவர் விரும்பினாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்துப் பல இடங்களில் அதற்கான ஏற்பாடுகளைச்…

“ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நான் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளமாட்டேன்,” யோகான் பிளேக்

இரட்டைத் தங்கப் பதங்கங்களை வென்றிருக்கும் ஜமேக்காவின் ஓட்டப்பந்தய வீரர் தான் கொவிட் 19 தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளக் காரணமிருப்பதாகவும், அதனால் ஜப்பானில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்குபற்ற முடியாவிட்டலும்கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேனென்கிறார். என்ன…

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கைகழுவியதால் பங்களாதேஷின் ஒன்பது நிலக்கரிச் சக்தி நிலையத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.

தனது மின்சாரத் தயாரிப்புக்காகப் பெரிதும் நிலக்கரியை எரிப்பதிலேயே தங்கியிருக்கும் பங்களாதேஷுக்குத் தேவையான நிலக்கரியைப் பெறுவது கடினமாக இருக்கிறது. அத்துடன் நிலக்கரியால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசுபடுதலால் சர்வதேச ரீதியில் அப்படியான திட்டங்களை நிறுத்திவிடவேண்டுமென்ற…

போர்களினால் அகதிகளாகிறவர்களை விட இயற்கை அழிவால் புலம்பெயர்கிறவர்கள் அதிகமாகிறார்கள்.

சுற்றுப்புற சூழல் மாசு, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் தமது வாழ்வாதாரங்களை இழந்து புலம்பெயர்கிறவர்கள் தொகை வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 2019 இயற்கை அழிவால் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 25 மில்லியன் பேராகும். நாட்டுக்குள் புலம்பெயர்பவர்களைக்…