கட்டுப்பாட்டை மீறியது தொற்று! லண்டனில் சேவைகள் சீர்குலையும் ஆபத்து நிலை பிரகடனம்! January 8, 2021 லண்டனில் வைரஸ் தொற்று நிலைவரம் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அறிவித் திருக்கும் நகரத்தின் மேயர் சாதீக் கான், (Sadiq Khan) அங்கு மருத்துவ சேவை களின் சீர்குலைவைக் குறிக்கும் “மேஜர் இன்ஸிடன்ற்” (‘Major incident’)…
பிரேசிலில் பரிசீலித்ததில் 78 விகித நம்பக்கூடிய விளைவைத் தரும் சீனத் தடுப்பு மருந்து January 8, 2021 உலகில் மோசமாகக் கொரோனாத் தொற்றுக்களால் உயிர்களை இழந்த நாடான பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்கள் தடுப்பு மருந்துகளை மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டியது கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டுவரலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் ஜனாதிபதியோ…
கடத்திய தடுப்பு மருந்துகள் உக்ரேனுக்குள் உலாவுகிறதா என்று விசாரிக்க நாட்டின் ஜனாதிபதி உத்தரவு. January 8, 2021 உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவிட் 19 தடுப்பு மருந்து விநியோகத் திட்டமான கொவக்ஸ் மூலம் உக்ரேன் இலைதுளிர்காலத்தில் எட்டு மில்லியன் தடுப்பு மருந்துகளைப் பெறலாம் என்று எதிர்பார்க்கிறது. ஆனால், சமீப நாட்களில்…
பாரிஸ் பாடசாலை மாணவ வழிகாட்டுனருக்கு இங்கிலாந்து வைரஸ் தொற்று! January 8, 2021 பாரிஸ் நகருக்குத் தெற்கே பான்யூ (Bagneux) பகுதியில் பாடசாலைகளில் பணிபுரியும் மாணவ வழிகாட்டுநரான (animatrice) பெண் ஒருவருக்கு புதிய இங்கிலாந்து வைரஸ் (variant britannique) தொற்றியுள்ளது. இதனால் புதிய மரபு மாறிய வைரஸ்…

உணவகங்களை பெப்ரவரி நடுப்பகுதி வரைமூடியே வைத்திருக்க முடிவு! January 7, 2021 பிரான்ஸில் உணவகங்கள், அருந்தகங்களை (bars and restaurants) தொடர்ந்தும் பெப்ரவரி நடுப்பகுதி வரை மூடி வைத்திருப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. 15 மாவட்டங்களில் தற்சமயம் நடைமுறையில் இருக்கும் மாலை ஆறுமணி ஊரடங்கு…

கொரோனாத் தொற்றுக்களால், சீனாவின் 10 மில்லியன் பேருள்ள நகரமொன்றில் பிரயாணத்தடை. January 7, 2021 சீனாவின் வடக்கிலிருக்கும் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான ஷிஜுவாஸ்வாங் நகரில் சமீப நாட்களில் 200 பேருக்குக் கொரோனாத் தொற்றுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் தொடர்ந்தும் பரவாமலிருக்கச் சீனா கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருகிறது. சுமார் பத்து மில்லியன்…
‘மொடர்னா’ ஊசியும் பாவனைக்கு! பிரான்ஸில் 38 வீதமானோரே தடுப்பூசி ஏற்ற சம்மதம்! January 6, 2021 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமெரிக்காவின் மற்றொரு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ‘மொடர்னா’ (Moderna) ஊசி பாவனைக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவ முகவரகம் ‘மொடர்னா’ தடுப்பூசியை அதன் ஒன்றிய நாடுகளில் பயன்படுத்த…
இரண்டாவது தடுப்பூசியை நேரத்துக்குத் தராவிட்டால் நீதிமன்றத்துக்குப் போகத் தயாராகும் கனடியர்கள். January 6, 2021 கனடா தனது முதலாவது Pfizer-BioNTech தடுப்பூசிகளைப் பெற்றவுடன் அவற்றை நீண்டகால முதியோர் வாழ்வு இல்லமான Maimonides இல் வாழுபவர்களுக்குக் கொடுத்தது. அந்த முதலாவது பகுதியை அவர்கள் டிசம்பர் 14 அளவில் பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு…