தன்சானியாவின் ஜனாதிபதி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் தடுப்பு மருந்து கொடுத்தலை ஆரம்பித்துவைத்தார். July 30, 2021 தமது நாடுகளில் கொவிட் 19 இல்லையென்று மறுத்து நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்க மறுத்த நாடுகளான புருண்டி, தன்சானியாவின் ஜனாதிபதிகளிருவரும் திடீரென்று “பெயர் குறிப்பிடப்படாத வியாதியால்” இறந்துபோனார்கள். தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன்…
பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. July 30, 2021 “ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், உம்ரா பயணங்களுக்கான…

“அரசசேவை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்,” ஜோ பைடன். July 30, 2021 ஜனாதிபதிப் பதவியேறிய ஜோ பைடன் அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்களிலிருந்து விடுவிக்க நாட்டு மக்களுக்கு படு வேகமாக இலவச கொவிட் 19 தடுப்பூசி வழங்க ஒழுங்குசெய்தார். அதை உற்சாகப்படுத்தும் பல பரிசுத்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. ஆரம்பத்தில்,…

வகுப்பில் தொற்று என்றால் இனி ஊசி ஏற்றாத மாணவர் மாத்திரமே வீட்டில் இருந்தவாறு கற்க நேரிடும். July 29, 2021 எதிர்வரும் செப்ரெம்பரில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது கடைப்பிடிக்கப்படவுள்ள சுகாதார நடைமுறைகளைக் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்டிருக்கிறார். அதன்படி வகுப்பறையில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி…
இரவு பகல் விவாதங்களுக்குப் பிறகுநாடாளுமன்றத்தின் இரு சபைகளும் சுகாதாரச் சட்ட மூலத்துக்கு ஒப்புதல். July 29, 2021 அரசமைப்புச் சபை அதை ஏற்குமா?அதன் முடிவு ஓகஸ்ட் 5இல் தெரியும். பிரான்ஸின் அரசமைப்புச் சபை ( Le Conseil constitutionnel ) அடிப்படை மனித உரிமைகளில் தீவிரமாகக் குறுக்கீடு செய்கின்ற மிக முக்கிய…
அறிவியல் குழு நிபுணரது எச்சரிக்கை. குளிர்காலம் ஒரு புதிய வைரஸ் பரவும், செல்வந்த நாடுகள் அதில் தப்பக்கூடும். July 24, 2021 மாஸ்க், கை கழுவுதலைக் கைவிடாதீர்! 2023 இல் தான் முழு வழமை திரும்பும். பிரான்ஸில் அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கிவருகின்ற அறிவியலாளர் குழுவுக்குத் தலைமை வகிக்கின்ற Jean-François Delfraissy இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி…
நான்காவது கட்டத் தொற்றலைக்குள் நாடு பிரவேசித்தது! – பிரான்ஸ் அறிவிப்பு. July 22, 2021 கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளுக்குசட்ட ஆலோசனைச் சபை அங்கீகாரம்! டெல்ரா வைரஸ் காரணமாக நாடு நான்காவது கட்டத் தொற்றலைக்குள்பிரவேசித்திருப்பதாக அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் நேற்றைய அமைச்சரிவைக் கூட்டத்தின் இறுதியில் அறிவித்திருக்கிறார். நாடளாவிய…