விலங்கு மூலமே வைரஸ் பரவியது ஆய்வுகூடக் கசிவு வாய்ப்பு அரிது ஐ. நா. விசாரணைக் குழு அறிக்கை.

கொரோனா வைரஸின் மூலம் எது என்பது தொடர்பான ஐ. நா. சுகாதார நிறுவன விசாரணை அறிக்கை, மறுப்பு ஏதும் தெரிவிக்காத தரப்பான விலங்குகள் மீது மீண்டும் பழிபோட்டிருக்கிறது. இடைநிலை விலங்கு ஒன்றின் மூலமே…

பாரிஸின் Seine-Saint-Denis இல்தொற்று நிலைமை மிக மோசம்அரசுக்கு மருத்துவர்கள் அழுத்தம்

பிரான்ஸில் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகளின் பரவல் மூன்றாவது அலையைத் தோற்றுவித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. பாடசாலைகளை மூடுவதையும் உள்ளடக்கிய தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க வேண்டிய கட்டத்தை நாடு நெருங்குவதாக எச்சரிக்கை…

தேவாலயங்களைத் தவிர்ந்த மற்றைய இடங்களையெல்லாம் பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தும் போலந்து.

“கடந்த 13 மாதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. படுவேகமாகப் பரவிவரும் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாம் மக்கள் நடமாட்டங்களைக் கடுமையாகத் தடுக்கவேண்டும்,” என்று கூறி இன்று முதல் புதிய…

தடுப்பு மருந்து ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்தது இந்தியா.

சமீப காலமாக உலக நாடுகளுக்கெல்லாம் நன்கொடையாகவும், விற்பனைக்காகவும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை அனுப்பிக்கொண்டிருந்த இந்தியாவும் அமெரிக்கா, ஐரோப்பா போன்று தனது தடுப்பு மருந்துகள் வெளியே போவதைத் தடை செய்திருக்கிறதாக அறிவிக்கப்படுகிறது.   சமீப…

இவ்வருட இறுதியில் உலகின் 10 வயதுக் குழந்தைகளில் பாதிப்பேருக்கு எழுத வாசிக்கத் தெரியாமலிருக்கும்.

கடந்த வருட ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனாத் தொற்றுக்களால் மூடப்பட்ட கல்விக்கூடங்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய திடுக்கிடவைக்கக்கூடிய விபரங்கள் வெளியாகி வருகின்றன. அவைகளில் ஒன்றாக “ONE” என்ற அமைப்பு “இவ்வருட இறுதியில் உலகின் பத்து…

யாழ்.மாநகர நகரபிதா சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் , குறித்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள்…