இந்த வருடம் நாங்கள் மீள்வோமா? “தெரியாது ” என்று மக்ரோன் பதில்வைரஸ் திரிபுகளே தீர்மானிக்கும் May 1, 2021 கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியில் இருந்துநாடு இந்த ஆண்டில் விடுபட்டு மீளும்என நினைக்கிறீர்களா? பிராந்தியப் பத்திரிகைகளுக்கான விசேட செவ்வியில் இப்படி ஒரு கேள்விஅரசுத் தலைவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு “இல்லை, எனக்குத்…
சுவீடனில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் கொவிட் 19 ஆல் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவு. May 1, 2021 சுவீடனில் எடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின்படி சுவீடனில் பிறந்து வளர்ந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்து குடிபுகுந்தவர்களிடையே கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அதிகம். அதே சமயம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதில்…
பிரான்ஸில் இந்திய வைரஸுடன் முதல் தொற்றாளர் அடையாளம்! April 30, 2021 இந்திய வைரஸ் என்று அழைக்கப்படுகின்ற புதிய திரிபுக் கிருமி தொற்றிய நபர் ஒருவர் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார். நாட்டின் தென் மேற்கே Lot-et-Garonne பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்திய வைரஸ் தொற்றி இருப்பது…

பீகாரில் ஊடகத்துறையினர், ஆசிரியர்கள், அதிகாரிகளிடையே பலர் கொவிட் 19 ஆல் மரணம். April 30, 2021 சுமார் 202 பீகார் பொலீஸ் உத்தியோகத்தர்கள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 90 % தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்கள் என்பது பீகாரில் அதிகாரிகளிடையே பீதியைக் கிளப்பியிருக்கிறது….

இரவு ஊரடங்கை 11மணியாக்கி உணவகங்களை ஜுன் 9 முதல் முழு அளவில் திறக்க அனுமதி மே 19 வெளி இருக்கை திறப்பு. April 29, 2021 நீண்ட காலம் மூடப்பட்டிருக்கின்ற உணவகங்கள், அருந்தகங்கள் என்பவற்றை எதிர்வரும் ஜுன் ஒன்பதாம் திகதி முதல் முழு அளவில் திறப்பதற்கு அனுமதிக்கப்படவுள்ளது. அதற்கு முன்பாக மே 19 ஆம் திகதி தொடக்கம் வெளி இருக்கைகளை…
பைசர் நிறுவனத்தின் கொமிர்நாட்டி தடுப்பு மருந்து பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கான பச்சைக் கொடியை எதிர்பார்த்து நிற்கிறது April 28, 2021 12 – 15 வயதுக்குட்பட்டவர்களுக்குக் கொடுக்கப்படுவதற்கான அனுமதியை அமெரிக்க தடுப்பு மருந்து அதிகாரத்திடம் எதிர்பார்த்து நிற்கிறது Pfizer/Biontech நிறுவனத்தின் கொமிர்நாட்டி. அதேபோலவே அத்தடுப்பு மருந்து ஐரோப்பிய ஒன்றியத்திலும் அனுமதியை எதிர்பார்க்கிறது. குறிப்பிட்ட வயதுக்குட்பட்டவர்களிடையே…
சொந்தக் கண்டுபிடிப்பான கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொண்ட ஒரேயொரு லத்தீன் அமெரிக்க நாடாகும் கியூபா. April 28, 2021 கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் இதுவரை மூன்றாவது படி ஆராய்ச்சிக்குப் போயிருக்கும் 23 மருந்துகளில் இரண்டு கியூபாவுடையது ஆகும். 11 மில்லியன் மக்களைக் கொண்ட குறைந்தளவு பொருளாதார பலம் கொண்ட கியூபா இந்த…
தன்னிடமிருக்கும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்போகிறது அமெரிக்கா. April 28, 2021 அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் அவர்களிடமிருக்கும் சகல அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்துகளையும் வறிய வெளிநாடுகளுக்குக் கொடுத்துவிட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. உலக ஆரோக்கிய அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்திற்கு ஊடாக அவை வெவ்வேறு…