இந்தோனேசியாவில் மாலுமிகளுக்கு மருத்துவ சேவை செய்பவர்களிடையே கொரோனாத்தொற்று காணப்பட்டது. May 26, 2021 ஜாவா துறைமுகத்துக்கு வந்திருந்த பனாமா நாட்டின் கொடியைச் சுமந்திருக்கும் ஹில்மா பல்க்கர் என்ற பிலிப்பைன்ஸ் கப்பலின் 13 மாலுமிகளுக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ சேவைகளைச் செய்வதற்கு இந்தோனேசியாவால் 140…
தனக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் வேலைக்குச் சென்ற நாலு பேர் மீது சுவீடனில் வழக்கு. May 24, 2021 கொரோனாத் தொற்றுக்கள் 2020 ம் ஆண்டு சீனாவில் பரவுவதாகவும், அதன் விளைவுகளையும் அறிந்துகொண்ட உடனே சுவீடனில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு கொவிட் 19 வியாதியானது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் என்று…
இந்தியத் திரிபுக் கொரோனாக் கிருமிகளுக்கெதிரான எதிர்ப்புச் சக்தி இரண்டு தடுப்பூசிகள் போட்டபின் கிடைக்கிறது. May 23, 2021 கொவிட் 19 இன் இந்தியத் திரிபு என்று குறிப்பிடப்படும் B.1.617 க்கெதிரான பாதுகாப்பு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு உண்டாகிறது என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியொன்று தெரிவிக்கிறது. சமீப நாட்களாகப் பிரிட்டனின் படு வேகமாகப் பரவி,…
அரிதான புது வைரஸ் தொற்றினால் Bordeaux நகரில் கட்டாயத் தடுப்பூசி! May 23, 2021 பிரான்ஸின் தென்மேற்கே அமைந்துள்ள போர்தோ(Bordeaux) துறைமுக நகரின் பல நிர்வாகப் பிரிவுகளில் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நிபந்தனை இன்றி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிராந்திய சுகாதாரப் பணியகம் (l’Agence régionale de…
இவ்வருடக் கடைசியில் வறிய நாடுகளுக்கு 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றிய அறிவிப்பு. May 22, 2021 வெள்ளியன்று ரோமில் நடந்த G20 நாடுகளின் மக்கள் ஆரோக்கியம் பற்றிய மாநாடில் ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொண்டர் லேயொன் 2021 இன் கடைசிப் பகுதியில் வறிய நாடுகளுக்கு ஆகக்குறைந்தது 100 மில்லியன் கொவிட்…
தடுப்பூசி போடுதலை ஊக்குவிக்க, துணைதேடுபவர்களுக்கான செயலிகளுடன் இணைந்திருக்கிறது வெள்ளை மாளிகை. May 22, 2021 அமெரிக்கர்களைக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ளும்படி ஊக்குவிக்கப் பல முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது ஜோ பைடன் அரசு. அவைகளிலொன்றாக ஆண், பெண்கள் தமக்கு இணைதேடப் பாவிக்கும் செயலிகளையும் பாவிக்கிறது வெள்ளை மாளிகை. Hinge,…
பதற்றத்தில் பெல்ஜியம்! வைரஸ் நிபுணரைக் கொல்லும்திட்டத்துடன் ராணுவச் சிப்பாய் கன ரக ஆயுதங்களுடன் மறைவு May 22, 2021 கொரோனா கட்டுப்பாடுகள், தடுப்பூசி என்பவற்றின் மீதான விரக்தி மருத்துவர்கள், தொற்றுநோயியலாளர்கள் மீதான பழிவாங்கலாக உருவெடுக்கும் சம்பவம் பற்றிய ஒரு தகவல் இது. பெல்ஜியம் நாடு சில தினங்களாகப் பதற்றத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா…
“கொவிட் 19 தொற்றுக்களால் இறந்தவர்கள் தொகை வெளிப்படுத்தப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமானது!” May 22, 2021 உலக மக்கள் ஆரோக்கிய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றின்படி உலகில் இதுவரை கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு மில்லியன் பேருக்குக் குறையாது என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உலக நாடுகளில் இத்தொற்று…
கொரோனாத்தொற்றுக் காலத்தில் அமெரிக்க நகரங்களில் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. May 20, 2021 அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்கள் பலமாக ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் பரவலாக நாடு முழுவதுமே குற்றவாளிக் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நியூயோர்க், சிக்காகோ உட்பட்ட அமெரிக்காவின் ஐந்து பெரிய நகரங்களிலும் கொலைகள்…
கொரோனாத்தொற்றுக் காலத்தில் அமெரிக்க நகரங்களில் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. May 20, 2021 அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்கள் பலமாக ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் பரவலாக நாடு முழுவதுமே குற்றவாளிக் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நியூயோர்க், சிக்காகோ உட்பட்ட அமெரிக்காவின் ஐந்து பெரிய நகரங்களிலும் கொலைகள்…