கொழும்பில் ‘டெல்ரா’ வைரஸ் சமூக மட்டத்தில் பரவுகின்றது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட’டெல்ரா’ எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு இலங்கையின் தலைநகர்கொழும்பில் சமூக மட்டத்தில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பு-9, தெமட்டகொட பகுதியில் (Colombo-09,Dematagoda) ஐவரின் தொற்றுமாதிரிகளில் ‘டெல்ரா’ கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 13பேரது தொற்று…

டோக்கியோ ஒலிம்பிக் பந்தயங்கள் அந்த நாட்டின் ஆணுறைத் தயாரிப்பாளர்களுக்கும் ஏமாற்றமளிக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிச் சமயத்தில் கைக்கொள்ள வேண்டிய கடுமையான கட்டுப்பாடுகள், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு அனுமதியில்லாமை, தமது இஷ்டப்படி விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளைப் பெருமளவில் இலவசமாகக் கொடுக்க முடியாதிருத்தல் ஆகியவை, பெரும் வியாபாரத்தை எதிர்பார்த்திருந்த ஜப்பானின்…

இரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது!மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு!!

திங்களன்று இசைவிழா களைகட்டும். பிரான்ஸில் இரவு 11 முதல் அமுலில் இருந்துவரும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஞாயிறன்று- நாட்டின் இசைத்திருவிழா தினத்துக்கு (fête de la musique,)முதல் நாளுடன் – முற்றாக நீக்கப்படுகிறது….

இரவு ஊரடங்கு ஞாயிறு நீங்குகிறது!மாஸ்க் அணியும் கட்டாயமும் முடிவு!!

திங்களன்று இசைவிழா களைகட்டும். பிரான்ஸில் இரவு 11 முதல் அமுலில் இருந்துவரும் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஞாயிறன்று- நாட்டின் இசைத்திருவிழா தினத்துக்கு (fête de la musique,)முதல் நாளுடன் – முற்றாக நீக்கப்படுகிறது….

உலகின் சில பாகங்களில் கொரோனாத் தொற்றுகள் குறைய ஆபிரிக்காவில் அது வேகமாகப் பரவிவருகிறது.

பணக்கார நாடுகள் வேகமாகத் தமது குடிமக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுத் தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை வேகமாகக் குறைத்து வருகின்றன. ஆசிய, தென்னமெரிக்க நாடுகளிலும் தடுப்பு மருந்துகள் ஓரளவு பரவலாகக் கொடுக்கப்படுகின்றன….

இந்தியாவில் தடுப்பூசி எடுத்தவர்களில் ஆண்களை விடப் பெண்களாக இருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவின் சனத்தொகையில் ஆண்களின் தொகை பெண்களைவிட 5.7 விகிதத்தால் அதிகமாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசிகளில் ஒன்றையாவது இதுவரை பெற்றுக்கொண்டதில் பெண்களின் தொகை ஆண்களை விட 15 விகிதத்தால் குறைவாக இருக்கிறது. சுமாராக 6…

கொரோனாத் தொற்றுக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் லஞ்ச, ஊழல்கள் அதிகமாகியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவற்றில் பலர் தமது ஆரோக்கிய சேவைக்காக லஞ்ச, ஊழல்களைப் பாவிப்பது அதிகரித்திருந்தது. சில நாடுகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டுப் போடும் சட்ட ஒழுங்குகளைப் பாவனைக்குக் கொண்டுவந்தார்கள்….

பிரான்ஸில் ‘டெல்ரா’ பரவுகின்றது,எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சர்.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா வைரஸ் பிரான்ஸில் நாளாந்தம் 50 முதல் 150 பேர் என்ற எண்ணிக்கையில் பரவி வருகிறது. மாறுபாடடைந்த அந்த வைரஸ் காரணமாக மற்றொரு தொற்றலை ஏற்பட இடமளித்துவிடவேண்டாம். பிரான்ஸின்…

12-17 வயதினருக்குத் தடுப்பூசி பெற்றோர் அனுமதி அவசியம். அதற்கான பத்திரம் வெளியீடு.

பிரான்ஸில் 12 முதல் 17 வரையான பதின்ம வயதுப் பிரிவினருக்குத்தடுப்பூசி ஏற்றுவது நாளை ஜூன் 15 முதல் தொடங்குகிறது. தடுப்பூசி நிலையங்களுக்கு வருவோர் தங்கள் பெற்றோரது சம்மதத்தை நிரூபிக்கின்ற அனுமதிப் பத்திரத்தைச் சமர்பிக்க…

பணக்கார நாடுகள் தமக்கு வேண்டாத தடுப்பு மருந்துகளைக் கொட்டும் குப்பைமேடாகிறதா ஆபிரிக்கா?

நூறு மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் இவ்வருடத்தினுள் ஆபிரிக்க நாடுகளுக்குக் கொவக்ஸ் திட்டம் மூலமாகக் கையளிக்கப்படுமென்று பணக்கார நாடுகள் அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ் போன்று ஏற்கனவே 100,000 தடுப்பூசிகளை ஏற்கனவே கொடுத்துவிட்ட நாடுகளுமுண்டு….