அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபை கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கிறது.

கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு தேவநற்கருணை கொடுக்கலாகாது என்ற திட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. கருக்கலைக்கும் உரிமைக்குக் குரல்கொடுக்கும் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர் ஜோ பைடன். அதேசமயம், வெளிப்படையாகத்…

ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஈரானின் புதிய ஜனாதிபதியின் பெயர் இப்ராஹிம் ரைஸி.

நேற்று வெள்ளியன்று ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவர் நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஆசீர்வாதம் பெற்ற கடுமையான பழமைவாதியான வேட்பாளர் இப்ராஹிம் ரைஸி என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. விழுந்த வாக்குகளில் 62 விகிதமானவையை…

வெள்ளியன்று நடந்த யூரோ 2020 பந்தயங்களில் சுவீடன் மட்டுமே மூன்று புள்ளிகளைப் பெற்றது.

வெள்ளியன்று நடந்த மூன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வெம்பிளியில் நடந்த இங்கிலாந்து – ஸ்கொட்லாந்துக்கு இடையிலான மோதலாகும். சாதாரணமாகவே இவ்விரண்டு அணிகளும் மோதும்போது சரித்திரகாலத் தேசிய உணர்வுகள் அவ்விரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே…

விரைவில் காலாவதியாகவிருக்கும் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துப் பின்பு பாலஸ்தீனா பெறவிருக்கும் அதே மருந்துகளை இஸ்ராயேல் பெறும்.

பெரும்பாலான தமது குடிமக்களுக்குத் தடுப்பு மருந்துகளை வெற்றிகரமாகக் கொடுத்துவிட்ட இஸ்ராயேல் பாலஸ்தீனர்களுக்கு அதே வகையில் அவைகளைக் கொடுக்காதது பற்றிப் பல விமர்சனங்களும் தொடர்கின்றன. புதிதாக இஸ்ராயேலில் பதவிக்கு வந்திருக்கும் அரசு ஒரு தம்மிடமிருக்கும்…

கடுமையாக கொரோனாப் பரவும் புள்ளியாகியிருக்கும் கொபா அமெரிக்கா கோப்பைப் போட்டியில் பிரேசில் முன்னோக்கி நகர்கிறது.

பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் தென்னமெரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகளில் பங்குபற்றுகிறவர்களுக்கிடையே கொவிட் 19 அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பந்தயத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடையே கொரோனாத் தொற்று 13 ஆக இருந்து அடுத்த நாளே 66 ஆக அதிகரித்திருப்பதாக நாட்டின்…

கொழும்பில் ‘டெல்ரா’ வைரஸ் சமூக மட்டத்தில் பரவுகின்றது.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட’டெல்ரா’ எனப்படும் மாற்றமடைந்த வைரஸ் திரிபு இலங்கையின் தலைநகர்கொழும்பில் சமூக மட்டத்தில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. கொழும்பு-9, தெமட்டகொட பகுதியில் (Colombo-09,Dematagoda) ஐவரின் தொற்றுமாதிரிகளில் ‘டெல்ரா’ கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 13பேரது தொற்று…

“இஸ்ராயேலை முழுமனதுடன் விரும்பாத அமெரிக்க யூதர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை” – டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பழமைவாத யூத சஞ்சிகையொன்றுக்குப் பேட்டியளித்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், மீண்டும் தனக்கு ஆதரவளிக்காத அமெரிக்க யூதர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டிருக்கிறார்.  “நான் ஜெருசலேமைத் தலைநகராக்க ஆதரவளித்தேன், கொலான் பிராந்தியம்…