பஸ்மத்தி அரிசிப் பெயர் யாருக்குச் சொந்தமென்ற அடிபாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் சமாதானமாகின.

சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க நிறுவனமொன்று பிரபலமான அரிசிவகையான பஸ்மத்தியை அமெரிக்காவில் தயாரித்து அதற்கு அந்தப் பெயருரிமை கோரியது. பஸ்மத்தி அரிசியைக் காலாகாலமாக விளைவித்துவரும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவும், பாகிஸ்தானும் அச்சமயத்தில்…

வருடாவருடம் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பிரான்சின் மேற்கிலிருக்கும் ஒரு அழகிய தலம்.

பிரான்சின் மேற்குக் கடற்கரையோரமாக இருக்கும் மொண்ட் சென் மிஷேல் அத்திலாந்திக் கடலிலிருக்கும் மொண்ட் தொம்பே என்ற குன்றின் மீதிருக்கும் தலமாகும். கி.பி 708 இல் Aubert av Avranches என்ற மேற்றிராணியாரின் கனவில்…

தனது 18 வயதில் அரசு தரவிருக்கும் அரசகுமாரிக்கான மான்யத்தை ஏற்க மறுத்திருக்கும் எதிர்கால நெதர்லாந்து மகாராணி.

நெதர்லாந்துப் பிரதமருக்கு நாட்டின் எதிர்கால மகாராணி கத்தரீனா அமாலியா தனது கைப்படக் கடிதமொன்றை எழுதியிருக்கிறார். கடிதத்தில் அவர் அறிவித்திருக்கும் விடயம் பலரையும் வியக்கவைத்திருக்கிறது. இவ்வருடம் டிசம்பர் 7 ம் திகதி 18 வயதாகவிருக்கும்…

ஜூட் பெல்லிங்ஹாமால் தனது சாதனையை ஆறு நாட்கள் தான் வைத்திருக்க முடிந்தது.

ஜூன் 13 ம் திகதியன்று உதைபந்தாட்டத்தில் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாடிய உலகின் மிகக்குறைந்த வயதான வீரனாக அறிமுகப்படுத்தப்பட்டா இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம். அவருக்கு வயது பதினேழு வருடங்கள் 349 நாட்கள் மட்டுமே….

அருந்தகங்கள் முன் சிறிய அளவில்”மினி இன்னிசை” நிகழ்வுகள் அனுமதி இறுக்கமான கட்டுப்பாடு இருக்காது.

திங்களன்று இசைக் கச்சேரிகளைசிறிய அளவில் நடத்துவதற்கு அரசுஅனுமதி வழங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பெரிய அளவிலான உள்ளரங்க நிகழ்வுகள் தடுக்கப்பட்டாலும் உணவகங்கள், அருந்தகங்களின் உள்ளேயும் வெளியேயும் சிறிய கூட்டங் களுடன் “மினி…

பிரான்ஸில் ஐஸ்கிறீம்களில் ஆபத்து அளவு மீறி’எத்திலின் ஒக்சைட்’ கலப்பு கடைகளிலிருந்து மீளப்பெற உத்தரவு

கடும் வெப்பத்தால் தெருக்களில் ஐஸ் கிறீம் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. இந்த நேரம் பார்த்து ஐஸ்கிறீம் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் சந்தைகளில் விற்பனையாகின்ற அறுபதுக்கும் மேற்பட்ட ஐஸ்கிறீம்வகைகளில் எத்திலின் ஒக்சைட்(ethylene…

பிரான்ஸில் ஐஸ்கிறீம்களில் ஆபத்து அளவு மீறி’எத்திலின் ஒக்சைட்’ கலப்பு கடைகளிலிருந்து மீளப்பெற உத்தரவு

கடும் வெப்பத்தால் தெருக்களில் ஐஸ் கிறீம் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. இந்த நேரம் பார்த்து ஐஸ்கிறீம் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் சந்தைகளில் விற்பனையாகின்ற அறுபதுக்கும் மேற்பட்ட ஐஸ்கிறீம்வகைகளில் எத்திலின் ஒக்சைட்(ethylene…

ஐரோப்பியக் கால் பந்து போட்டி:அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து!

ஐரோப்பாவில் உதைபந்தாட்ட ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் கட்டுப்படுத்த முடியாதவாறு ஒன்று திரள்வது “டெல்ரா” எனப்படுகின்ற புதிய வைரஸ் திரிபின் பெருந்தொற்றுக் களங்களை உருவாக்கி விடலாம். ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் இவ்வாறு சந்தேகத்தையும்…

கோவிலில் குருக்கள், எந்தச் சாதியைச் சேர்ந்தவராகவும் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம்!

“பிராமணரல்லாதவர்கள் மட்டுமல்ல பெண்களும் இந்துக் கோவில்களில் குருக்களாக நியமிக்கப்படலாம்,” அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அது பற்றிக் குறிப்பிடுகையில் இந்துசமய அற நிலைத்துறை அமைச்சர் புதியதாகப் பதவியேற்றிருக்கும் திமுக அரசின் 100 நாட்களுக்குள்…

அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபை கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கிறது.

கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு தேவநற்கருணை கொடுக்கலாகாது என்ற திட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. கருக்கலைக்கும் உரிமைக்குக் குரல்கொடுக்கும் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர் ஜோ பைடன். அதேசமயம், வெளிப்படையாகத்…