ஊடுருவலை அடுத்து மக்ரோனின்பாவனைக்குப் புதிய தொலைபேசி! July 22, 2021 பிரான்ஸின் அதிபர் மக்ரோனின் பாவனையில் உள்ள கைத் தொலைபேசி களும் ‘பெகாசஸ்’ என்கின்ற மென் பொருள் மூலமான ஊடுருவல்களில்சிக்கியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.அதனையடுத்து அவரது சொந்த தொலைபேசிகள் மாற்றப்படவுள்ளன என்ற தகவலை எலிஸே…
நான்காவது கட்டத் தொற்றலைக்குள் நாடு பிரவேசித்தது! – பிரான்ஸ் அறிவிப்பு. July 22, 2021 கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளுக்குசட்ட ஆலோசனைச் சபை அங்கீகாரம்! டெல்ரா வைரஸ் காரணமாக நாடு நான்காவது கட்டத் தொற்றலைக்குள்பிரவேசித்திருப்பதாக அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் நேற்றைய அமைச்சரிவைக் கூட்டத்தின் இறுதியில் அறிவித்திருக்கிறார். நாடளாவிய…

ஒபெக், ஒபெக் கூட்டுறவு நாடுகள் ஆகஸ்ட் மாதம் முதல் எண்ணெய்த் தயாரிப்பை அதிகரிக்க முடிவெடுத்திருக்கின்றன. July 21, 2021 எமிரேட்ஸ் எண்ணெய் வள அமைச்சர் சுஹெய்ல் பின் முஹம்மது அல்-மஸ்ரூயி “ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்று தெரிவிக்க சவூதியின் அதே அமைச்சர் ஒப்பந்தத்தின் பின்னணி என்னவென்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுக்க ஞாயிறன்று…

நாளின் ஐந்து பிரார்த்தனைச் சமயங்களிலும் வியாபார நிலையங்கள் திறக்கப்ப்பட்டிருக்கும் என்று சவூதி அரேபியா முடிவு செய்திருக்கிறது. July 21, 2021 சவூதி அரேபியாவில் இளவரசன் முஹம்மது பின் சல்மானின் சமூக மாற்றங்களின் இன்னொரு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி இஸ்லாமியப் பிரார்த்தனைச் சமயங்களில் வியாபார தலங்கள் திறந்திருக்கவேண்டும் என்ற உத்தியோகபூர்வமான முடிவை நாட்டின் அரசு அறிவித்திருக்கிறது….

குவாந்தனாமோ முகாமிலிருந்த மொரோக்கோ குடிமகன் தனது நாட்டுக்கு அனுப்பப்பட்டார். July 21, 2021 ஐந்து வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சால் “குவாந்தனாமோ முகாமிலிருந்து விடுதலை செய்யப்படவேண்டியவர்” என்று அறிவிக்கப்பட்ட மொரோக்கோவைச் சேர்ந்த அப்துல் லதீப் நஸீர் தனது நாட்டுக்கு அனுப்பப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த முகாமில்…

சைப்பிரசின் தொலைக்காட்சி நிலையமொன்று தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டது. July 21, 2021 கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான அளவில் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருந்ததால் சைப்பிரஸின் அரசு கடுமையான கட்டுப்பாடுகளைப் பொது இடங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவைகளால் கோபமுற்ற தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்கள் அரசின் நடவடிக்கைகளை ஆதரித்த…