அணுச் சோதனைகளின் பாதிப்புகள் :பொலினேசியா விஜயத்தின் போது மக்ரோன் மன்னிப்புக் கோரவில்லை!

பொலினேசியாத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அதிபர் மக்ரோன் அங்கு பிரான்ஸ் நீண்ட காலம் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்காக அங்குள்ள மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் அந்தச் சோதனைகளால் பொலினேசியாவிடம் பிரான்ஸ் “ஒரு…

கின்னஸ் சாதனை படைத்த டுபாயின் ஆழமான நீச்சல் தடாகம்

டுபாய் , உலகில் தன்னை உச்ச இடத்தில் வைத்துக்கொள்ள, உலகிலேயே எதையும் மிகப்பெரிதாக வைத்திருக்கும்,  அது அதன்  உத்தி ….அது உல்லாசப்பயணிகளை எப்போதும் கவர்ந்து கொண்டு தான் இருக்கும்… அதற்காக “மிகப்பெரிய நீச்சல்…

Hartleyites Sports club UK ஏற்பாடு செய்யும் Summer Fiesta 2021 ஜூலை மாதம் 25ம் திகதி

ஐக்கிய இராச்சிய ஹாட்லியர் விளையாட்டுக்கழகம் (Hartleyites Sports club UK 🇬🇧) மிகச்சிறப்பான ஏற்பாடுகளோடு இரண்டாவது தடவையாக இந்தவருடமும் Summer Fiesta 2021 ஐ (கோடைத்திருவிழா) நடாத்தவுள்ளது. ஜுலை மாதம்25ம் திகதி 2021…

அறிவியல் குழு நிபுணரது எச்சரிக்கை. குளிர்காலம் ஒரு புதிய வைரஸ் பரவும், செல்வந்த நாடுகள் அதில் தப்பக்கூடும்.

மாஸ்க், கை கழுவுதலைக் கைவிடாதீர்! 2023 இல் தான் முழு வழமை திரும்பும். பிரான்ஸில் அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கிவருகின்ற அறிவியலாளர் குழுவுக்குத் தலைமை வகிக்கின்ற Jean-François Delfraissy இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி…

ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North Rhine-Westphalia மாநிலத்தில் euskirchen என்ற…

ரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து!

கொரோனாக் கால ஒலிம்பிக் விழா பார்வையாளரின்றித் தொடங்கியது. ரென்னிஸ் ஸ்ரார் தீபம் ஏற்றினார். ஆரம்ப நிகழ்வில் அதிபர் மக்ரோன் உலகப் பெருந்தொற்று நோய் காரணமாக ஓரு வருடம் ஒத்திவைக்கப்பட்டு, நடக்குமா, நடக்காதா என்ற…

பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமென்று இந்திய இறால் கொள்கலன்களைத் தடுத்திருக்கும் சீனா.

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களின் பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமா என்ற சந்தேகத்தை எழுப்பி அவைகளைத் தமது துறைமுகத்தில் தடுத்துவைத்திருக்கிறது சீனா. சுமார் 1,200 கோடி ரூபாய் பெறுமதியான அவை இந்தியாவின்…

வாடிக்கையாளரை வாசலில் வைத்து பொலீஸார் போல் சோதிக்க முடியாது! உணவக உரிமையாளர்கள் அதிருப்தி.

சுகாதாரப் பாஸின் கியூஆர் குறியீட்டைஸ்கான் செய்வது மட்டுமே உணவகங்களது பொறுப்பாக இருக்கவேண்டும். பொலீஸாரைப் போன்று கேள்வி கேட்டு ஆளடையாளங்களை சோதனை செய்ய முடியாது. அது உணவகப் பணியாளர்களின் வேலையும் அல்ல. இவ்வாறு உணவக…

ஒலிம்பிக்ஸ் ஆரம்ப நிகழ்ச்சியின் இயக்குனர் நிகழ்ச்சி நடக்க ஒரு நாளிருக்கும்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

யூதர்களின் பேரழிவு பற்றி 23 வருடங்களுக்கு முன்னர் கெந்தாரோ கொபயாஷி செய்த பகிடியொன்று இணையத்தளங்களில் இரவோடிரவாக முளைத்ததன் விளைவாக அவர் உடனடியாகத் தனது பொறுப்புக்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். “அவர் தனது படைப்பொன்றில் சரித்திரத்தின் வேதனையான…

ஊடுருவலை அடுத்து மக்ரோனின்பாவனைக்குப் புதிய தொலைபேசி!

பிரான்ஸின் அதிபர் மக்ரோனின் பாவனையில் உள்ள கைத் தொலைபேசி களும் ‘பெகாசஸ்’ என்கின்ற மென் பொருள் மூலமான ஊடுருவல்களில்சிக்கியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.அதனையடுத்து அவரது சொந்த தொலைபேசிகள் மாற்றப்படவுள்ளன என்ற தகவலை எலிஸே…