வெற்றிநடையின் உலகை வலம்வரும் உலாத்தல் நிகழ்ச்சியில் இந்தவாரம் மகிழ்வான பொழுதுகளை தரவல்ல ஜமேக்காவின் ரண்வே (Runway beach) பக்கம் உலாத்த போகிறோம். நேரடியாக இந்த இடத்துக்கு உலாத்த சென்றிருந்த Dr.டிலினி ரவிராஜன் அவர்கள் தன் இனிய அனுபவஙகளை பகிர்கிறார்.
உலகப் புகழ் பெற்ற பாடகர் பொப் மார்லி,உலக வேக ஓட்டம் உஷைன் போல்ற் ஆகியோரின் நாடாக விளங்கும் ஜமேக்காவில் Dr.டிலினி ரவிராஜன் அவர்கள் நேரடியாக புகழ்பெற்றவர்களின் இந்த வாழ்விடங்களுக்கும் சென்ற தன் அனுவத்தை சிறப்பாகவே பகிர்கிறார். கேட்டுப்பாருங்கள் மேலே உள்ள இணைப்பை (கிளிக்) அழுத்துவன்மூலம்.
நீங்களும் இந்த இடங்களுக்கு போயிருந்தால் உங்கள் அனுபவங்களை கீழே பதிவு செய்யுங்கள்.
