பெலாரூஸ் தலைநகருக்கு பயணிகளுடன் பறப்பதை நிறுத்திக்கொண்டது ஈராக்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தனது நாட்டை ஓரங்கட்டுவதற்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் பெலாரூஸ் நாட்டின் தலைமை தமது நாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையினூடாக அகதிகள் நுழைவதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறது. அதனால் அவ்வெல்லையிலிருக்கும் லித்தவேனியா…

கொல் களத்திலிருந்து தப்பியோடிய காளைக் கன்றுக்கு பேராதரவு அலை!

இறைச்சிக்கு வெட்டுவதற்காகக் கொல்களம் ஒன்றுக்குக் கொண்டுவரப்பட்டகாளை மாட்டுக் கன்று உரிமையாளரின் பிடியில் இருந்து துணிகரமாகத் தப்பியது. பிரான்ஸின் மத்திய பிராந்தியமாகிய Auvergne-Rhône-Alpes இல் உள்ள Feurs (Loire) என்ற இடத்தில் கடந்தவாரம் இந்தச்…

பாரிஸ் புறநகரில் வீட்டில் இருந்து தாயும் மகளும் சடலங்களாக மீட்பு!

பாரிஸ் 95 மாவட்டமான Val-d’Oise இல் அடங்கும் Saint-Ouen-l’Aumône என்றஇடத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து52 வயதான தாய் , 21 வயதான மகள்இருவரது சடலங்களும் இன்று காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள்…

சித்திரவதைகள், கூட்டுக்கொலைகளுக்காக அறுபது வயதான ஈரானியர் ஒருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் 1980 களில் அரசு செய்த கூட்டுக் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக ஈரானியரொருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2019 நவம்பரில் சுவீடனில் வாழும் தனது உறவினர்களிடம் விஜயம் செய்ய வந்திருந்த ஹமீத்…

பிரான்ஸுக்குப் பயணிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டிக்கொள்கிறது அமெரிக்கா.

நான்காவது அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பிரான்ஸில் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே சுமார் 111,000 பேரைக் கொவிட் 19 க்குப் பலிகொடுத்த பிரான்ஸில் தற்போது 20,000 பேருக்கு அவ்வியாதி தினசரி தொற்றிவருவதாகப் புள்ளிவிபரங்கள்…

பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின் இளவரசர் ஆண்டிரூ, பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்காகக் கூண்டிலேற்றப்படுகிறார்.

பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் 2019 இல் பாலியல் குற்றங்கள், கடத்தல்கள், விபச்சாரம் போன்றவைக்காகக் கைதுசெய்யப்பட்டபோது அவரது நெருங்கிய வட்டத்திலிருந்த பல உயர்மட்டத்தினர் பற்றியும் விபரங்கள் பல வெளியாகின. எப்ஸ்டெய்னைக் குற்றஞ்சாட்டியவர்கள் அக்குற்றங்கள்…

இத்தாலியின் பெர்காமோ நகரத்தில் கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் உறவினர் நஷ்ட ஈடு கோருகிறார்கள்.

கொரோனாத்தொற்றுக்கள் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்ததும் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடுகளிலொன்று இத்தாலி. அங்கே மிக அதிக இறப்புக்களைக் கண்ட நகரங்களில் முதன்மையானது பெர்காமோ. அக்கொடும் வியாதியால் சுமார் ஏழாயிரம் பேர் ஓரிரு மாதங்களில் அங்கே…

துளையிடல் வெற்றி ஆனால்மண் துகள் சேகரிப்பு தோல்வி.செவ்வாயில் நீடிக்கும் மர்மங்கள்.

செவ்வாய்க் கோளில் தரித்துள்ள ‘விடாமுயற்சி’ (Perseverance) ரோபோ விண்கலம் அங்குள்ள பாறைகளில் துளையிட்டு அவற்றின் மண் மாதிரி களைச் சேகரிக்கின்ற முதலாவது முயற்சியை நிறைவு செய்துள்ளது. அந்த ஆரம்ப முயற்சி வெற்றி, தோல்வியுடன்…

துளையிடல் வெற்றி ஆனால்மண் துகள் சேகரிப்பு தோல்வி.செவ்வாயில் நீடிக்கும் மர்மங்கள்.

செவ்வாய்க் கோளில் தரித்துள்ள ‘விடாமுயற்சி’ (Perseverance) ரோபோ விண்கலம் அங்குள்ள பாறைகளில் துளையிட்டு அவற்றின் மண் மாதிரி களைச் சேகரிக்கின்ற முதலாவது முயற்சியை நிறைவு செய்துள்ளது. அந்த ஆரம்ப முயற்சி வெற்றி, தோல்வியுடன்…

வானில் விமானங்கள் வண்ணமிட பாரிஸில் ரசிகர்கள் கூடி குதூகலம்.

ஈபிள் கோபுரத்தில் கொடியேற்றல்குழப்பமான வானிலையால் ரத்து! ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவில் இன்று ஒலிம்பிக் கொடிபாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோவிடம்கையளிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேசஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ்பாச் (Thomas Bach) ஒலிம்பிக் கொடியைரோக்கியோ…