பிரிட்டனில் A-level பரீட்சை முடிவுகளுக்குப் பின் GCSE பரீட்சை முடிவுகள் வெளிவருகின்றன. விளைவுகள் என்ன? August 12, 2021 பிரிட்டனில் ஜனவரியில் நடக்கவேண்டியிருந்த A-level, AS-level, GCSE பரீட்சைகள் நிறுத்தப்பட்டன. அதன் காரணம் கொவிட் 19 வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது ஆகும். பரீட்சைகளே இல்லாவிட்டாலும் மாணவர்களுடைய A-level தகுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதையடுத்து சுமார்…
தீவிரவாத இயக்கமொன்றுடன் தொடர்புடையவர்கள் என்று பல பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் சவூதியில் சிறைத்தண்டனை. August 12, 2021 2018 இல் சவூதி அரேபியாவில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள், ஜோர்டானியர்கள் பலர் “பெயர் வெளியிடப்படாத” தீவிரவாதக் குழுவொன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் 69 பேருக்கு சவூதிய நீதிமன்றம் 22 வருடங்கள் வரையிலான…
லூசிபர் என்ற பெயரிலான வறட்டியெடுப்பும் வெப்ப அலை ஸ்பெய்ன், போர்த்துக்கலை நோக்கி நகர்கிறது. August 12, 2021 சிசிலி, இத்தாலியில் புதனன்று ஐரோப்பிய வெப்பநிலையின் அதியுயர்ந்த வெப்பநிலையான 48.8 பாகை செல்சியஸ் அளக்கப்பட்டதாக அப்பிராந்தியத்திலிருந்து அறிவிக்கப்படுகிறது. அது உண்மைதானா என்று சர்வதேச வாநிலை ஆராய்ச்சி மையம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதற்கு முன்னர்…

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுரு றுவாண்டா அகதியால் கொலை! August 12, 2021 தேவாலயம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய றுவாண்டா நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் 60 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரை அடித்துக் கொலை செய்த பின்னர் பொலீஸாரிடம் சரணடைந்துள்ளார். பிரான்ஸின் மேற்குக் கரையோர…

கிரீஸில் காட்டுத்தீக்கள் கட்டுக்குள் வரும் சமயம் அல்ஜீரியாவில் பல இடங்களில் காடுகள் எரிகின்றன. August 12, 2021 அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீரின் கிழக்குப் பகுதியிலிருக்கும் நகரங்களிலும், மலைக்காடுகளிலும் உண்டாகியிருக்கும் காட்டுத்தீக்கள் இதுவரை 65 உயிர்களைக் குடித்திருப்பதாக நாட்டின் ஜனாதிபதி தெரிவிக்கிறார். காட்டுத்தீக்களை அணைப்பதில் தீயணைப்புப் படையினருடன் சேர்ந்து போராடிவரும் இராணுவத்தினர் 28…
தம் வாழ்நாளில் பெரும்பகுதியை பிரிட்டனில் கழித்த சுமார் 30 ஜமேக்கர்கள் திருப்பியனுப்பப்படவிருக்கிறார்கள். August 11, 2021 இவ்வாரத்தில் சுமார் 30 ஜமேக்கர்கள் ஐக்கிய ராச்சியத்திலிருந்து தமக்குப் பரிச்சயமில்லாத தாம் பிறந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பப்பட இருக்கிறார்கள். காரணம், அவர்கள் குற்றங்கள் செய்து தண்டிக்கப்பட்டவர்கள் என்பதாகும். தமது ஐந்து வயதிலே ஐக்கிய ராச்சியத்துக்கு…
“காலத்தைத் திருப்ப முடியாது,” என்கிறது சர்வதேசக் கூட்டுறவிலான காலநிலை கண்காணிப்பு அமைப்பின் ஆறாவது அறிக்கை. August 11, 2021 ஆகஸ்ட் 09 ம் திகதி வெளியாகியிருக்கும் உலகக் காலநிலை மாற்றங்கள் பற்றிய அறிக்கையின் விபரங்கள் மனித குலத்துக்கு “உனது நடவடிக்கைகளால் சீரழிந்தவை மீண்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே,” என்ற அதிரடியான செய்தியை விபரங்களுடன்…
பெண்களின் எதிர்ப்பால் நியூயோர்க் ஆளுனர் பதவியிறங்க, அவ்விடத்தில் முதல் தடவையாக ஒரு பெண். August 11, 2021 நியூயோர்க் நகரின் ஆளுனராக முதல் தடவை ஒரு பெண் பதவியேற்கவிருக்கிறார். அந்த நகரில் 2011 முதல் ஆளுனராக இருந்த ஆண்டிரூ கூமோ பல பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்ததாகப் பல வருடங்களாக வெளிவந்த…