இலங்கையில் உள்நாட்டுத் திரிபுகள்உருவாக மிக வாய்ப்பான களநிலை! மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை. August 16, 2021 திரிபடைந்த வைரஸ் கிரிமி தொடர்ந்துஅதிகமானவர்களிடையே தொற்றுகின்ற காரணத்தால் அது மேலும் புதிய பிறழ்வுகளை எடுக்கிறது. டெல்ரா வைரஸ் திரிபு அவ்வாறு உள்ளூர் மட்டத்தில் புதிய வடிவங்களை(variant mutating locally) எடுப்பதற்கு வாய்ப்பான நிலைவரம்…
காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்கபடைகளை அனுப்புகிறது. பாரிஸ் 625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம். August 16, 2021 பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின் மக்ரோன் இன்றிரவு விசேட உரை! காபூல் நகர பிரெஞ்சுத் தூதரகம் விமான நிலையத்திற்கு மாற்றம். காபூல் நகரைச் சுற்றிவளைத்துள்ள தலிபான்கள் அங்குள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தான்…
காபுல் ஜனாதிபதி மாளிகையின் எஜமானர்கள் யாரென்பது மின்னல் வேகத்தில் மாறியது. August 16, 2021 அமெரிக்காவின் கணிப்போ காபுல் மூன்று மாதங்களுக்காவது ஆப்கானின் ஆட்சியாளர்களிடம் இருக்கும் என்றிருந்தது. அக்கணிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் தமது உயிரைக் காத்துக்கொள்ள நகரை விட்டுத் தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டார்கள்….
தெற்கு ஐரோப்பாவைப் பற்றிப் பிடித்திருக்கும் வெப்ப அலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. August 15, 2021 தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் வெப்பநிலை தொடர்ந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெய்ன் நாட்டின் அந்தலூசியா பிராந்தியம் 46 செல்சியஸை அனுபவித்து வருகிறது. கொர்டோபா பிராந்தியத்தின்…
அரசியல் பூகம்பங்களாலும், குற்றங்களாலும் தளர்ந்திருக்கும் ஹைத்தியில் பூகம்பம். August 15, 2021 கரீபியப் பிரதேசங்களெங்கும் உணரக்கூடிய பலமான பூமியதிர்ச்சியொன்று ஹைட்டியின் மேற்குப் பாகத்தைத் தாக்கிப் பலமான சேதங்களை விளைவித்திருக்கிறது. முதலில் 7.2 ரிக்டர் அளவிலான ஒரு பூமியதிர்ச்சியும், அதையடுத்து 5.9 ரிக்டர் அளவிலான மேலுமொரு பூமியதிர்ச்சியும்…
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இரண்டு மில்லியன் பேரை வேறுடங்களுக்குப் போகும்படி கேட்கிறது ஜப்பான். August 15, 2021 என்றுமே கண்டிராத அளவில் தொடரும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, வீடுகள் இடிபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜப்பானின் சில பகுதிகள். ஹிரோஷிமா, கியூஷு நகரப் பகுதிகளில் வாழும் மக்களில் சுமார் இரண்டு மில்லியன்…

ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு. August 15, 2021 கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகேமூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பியவைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர்உயிரிழந்தனர் என்ற தகவலை அந்தநாடு அறிவித்திருக்கிறது.அந்த…

ஆப்கான் அகதிகளை அனுப்புவதை பிரான்ஸ், ஜேர்மனி இடைநிறுத்தின! August 15, 2021 காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள்வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம். ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்தியநிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்காஉட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து – சிலவார கால இடைவெளிக்குள்-…