உலகிலேயே ஊடகங்களின் மீது அதிக நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து மக்கள்தான். June 28, 2021 நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஊடகங்கள் மீதும், அரசாங்கத் திணைக்களங்களின் மீதும் பொதுவாகவே அதிக நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிலும் மிக அதிகமாக ஊடகங்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து மக்கள் என்கிறது உலக நாடுகளில்…
கொலம்பிய ஜனாதிபதி மீது தாக்குதல், பாவிக்கப்பட்டது வெனிசூவேலாவின் ஆயுதம் என்று குற்றச்சாட்டு. June 28, 2021 வெள்ளியன்று கொலம்பியாவின் ஜனாதிபதி வெனிசுவேலாவின் எல்லைக்கருகே ஹெலிகொப்டரில் பறக்கும்போது அது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஹெலிகொப்டரின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தினால் அத்தாக்குதல் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அந்தத் துப்பாக்கி யாருடையதென்று ஆராய்ந்ததில்…

நெதர்லாந்தை அதிரவைத்துக் காலிறுதிப் போட்டியிலிருந்து விரட்டியடித்தார்கள் செக்கிய வீரர்கள் June 28, 2021 செக்கிய, டச் மோதலுக்கு முன்னர் பெரும்பாலானவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிக் இறுதிப் மோதலிலும் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்த்தது டச்சுக்காரர்களைத்தான் என்று சொல்லிக் காட்டத் தேவையில்லை. ஓரிரு ஐரோப்பிய, உலகக் கோப்பைப் போட்டிகளில் பிரகாசிக்க…
வலதுசாரி வலெரி பெக்ரெஸ் பாரிஸில் மீண்டும் வென்றார்! June 27, 2021 நம்பிய ஒரு பிராந்தியத்தையும்கோட்டை விட்டது லூ பென் கட்சி. இன்று நடைபெற்று முடிந்த பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களின் இறுதிச் சுற்றின் முடிவுகள் வெளியாகி வருகின் றன. பாரம்பரியக் கட்சிகளில் ஒன்றான ரிப்பப்ளிக்கன் (Républicains)…

ஜெட்டா துறைமுகத்தில் 14.4 மில்லியன் அம்பிடமின் குளிகைகள் கைப்பற்றப்பட்டன. June 27, 2021 போதைப் பொருட்களுக்கு எதிராக லெபனானுடன் கைகோர்த்து சவூதி அரேபியா நடாத்திய அதிரடி வேட்டையொன்றில் 14.4 மில்லியன் அம்பிடமின் குளிகைகள் கைப்பற்றப்பட்டன. செங்கடல் துறைமுகமான ஜெட்டாவுக்குக் கப்பலொன்றில் இரும்புத் தட்டுகளுக்குள் ஒளித்துவைத்துக் கொண்டுவரப்பட்ட அப்போதை…

ஐக்கிய நாடுகள் சபை 29 வது தடவையாக கியூபாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும்படி அமெரிக்காவைக் கோரியிருக்கிறது. June 27, 2021 தனது தேர்தல் உறுதிமொழியாக ஜோ பைடன் அமெரிக்காவின் கியூபா – அரசியல் கையாளல்களை மாற்றுவதாகக் குறிப்பிட்டிருந்தார். டொனால்ட் டிரம்ப் போட்ட புதிய கட்டுப்பாடுகள் உட்படத் துளி கூட இதுவரை எதுவுமே மாற்றப்படவில்லை. 29…
உசேய்ன் போல்ட் என்ற பெயரை விட வேகமாக எரியன் நைட்டன் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்! June 27, 2021 அமெரிக்காவைச் சேர்ந்த பதினேழு வயதான எரியன் நைட்டன் 100, 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் ஒரு புயலாக நுழைந்திருக்கிறார். உசேய்ன் போல்ட் பொறித்து வைந்திருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகிறார் எரியன் நைட்டன். ஒலிம்பிக்…