1938 ஆண்டுக்குப் பின்பு முதல் முறையாக ஒரு சர்வதேசக் காலிறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கிறது சுவிஸ்.

யூரோ 2021 மோதல்களில் கோல்கள் மழையாகக் கொட்டிய மாலையாகியது திங்கள் கிழமை. ஸ்பெய்ன் – கிரவேஷிய மோதலில் 8 கோல்கள் போடப்பட்டன. உலகக் கிண்ண வீரர்களான பிரான்ஸுக்கு எதிராக விளையாட ஆரம்பித்த சுவிஸ்…

சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டியொன்றின் மிகப்பெரும் தவறைச் செய்த பின்னரும் வெற்றிபெற்றது ஸ்பெய்ன்.

தனது குழுவைச் சேர்ந்த ஒருவர் கிரவேஷியாவிடமிருந்து பறித்த பந்தைத் தன்னை நோக்கித் தூரத்திலிருந்து மெதுவாக உருட்டிவிட அதை அலட்சியமாகத் தட்டிவிட்டார் ஸ்பெய்னின் வலை காப்பாளர். பந்து உள்ளே போக மோதல் ஆரம்பித்த 20…

லண்டன் நகரின் ரயில் நிலையக் கட்டடத்தின் கீழே மோசமான தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.

திங்களன்று பிற்பகலில் லண்டனின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எலிபண்ட் அண்ட் காசில் கட்டடத்தின் கீழே ஏற்பட்ட தீவிபத்தால் எழுந்த பெரும் தீப்பிழம்பு மேல் நோக்கி வெடித்தெரிவதாகக் குறிப்பிடப்படுகிறது. மிகவும் தூரத்திலிருந்து பார்க்கும்போது…

அமெரிக்கா, கனடாவின் மேற்குப் பாகங்களில் வெப்பமானி புதிய உயரங்களைத் தொடுகின்றன.

கனடாவில் வடகிழக்கிலிருக்கும் லைட்டன் [Lytton] நகரத்தில் வெப்பநிலை ஞாயிறன்று 46.6 செல்சியஸைத் [116 பாரன்ஹைட்] தொட்டு கனடாவிலேயே இதுவரை எங்கும் அளக்கப்பட்டிராத சாதனையைச் செய்தது. அந்த நகரைத் தவிர மேலும் நாற்பது கரையோர…

விமானத்தாக்குதலால் அழிக்கப்பட்ட காஸா புனரமைப்பும், காணாமல் போன இஸ்ராயேலிய இராணுவத்தினரும்.

புதிய இஸ்ராயேலின் புதிய பிரதமர் நப்தலி பென்னட்டுடன் முதல் முதலாகத் தொலைபேசியில் பேசிய எகிப்திய அதிபர் சிஸி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இஸ்ராயேலிய விமானத் தாக்குதலால் அழிந்த காஸாவின் பகுதிகளை மீண்டும்…

உலகிலேயே ஊடகங்களின் மீது அதிக நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து மக்கள்தான்.

நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஊடகங்கள் மீதும், அரசாங்கத் திணைக்களங்களின் மீதும் பொதுவாகவே அதிக நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களிலும் மிக அதிகமாக ஊடகங்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பின்லாந்து மக்கள் என்கிறது உலக நாடுகளில்…