இன்றைய காஸா – இஸ்ராயேல் போர்நிலைப்பாட்டு வளர்ச்சியாக இஸ்ராயேலின் காலாட்படை காஸாவுக்குள் நுழையலாம். May 13, 2021 ஜெருசலேம் தினத்தன்று போராக மாற உருவெடுத்த இஸ்ராயேல் – பலஸ்தீன மோதலில் சமாதான விளக்குப் பிடிப்பவர்கள் எவரும் தற்போதைக்கு வெற்றியடையப் போவதாகத் தெரியவில்லை. காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ராயேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் புதனன்றும்…
அடுத்தடுத்த இரண்டு வருடங்களிலும் பலமான பொருளாதார வளர்ச்சி உண்டாகுமென்று கணிக்கிறது ஐரோப்பிய ஒன்றியம். May 13, 2021 கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்காலம் வெளிச்சமாக இருக்குமென்று நம்ப ஆரம்பிக்கின்றன. அவைகளில் முக்கியமாகப் பொருளாதார வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்தில் பலமாக இருக்கும் என்று ஒன்றிய நாடுகளிலிருந்து…
உருகுவேயில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகிச் சிகிச்சை பெறுகிறவர்களில் 80 % இறந்துபோகிறார்கள். May 13, 2021 கடந்த வருடத்தில் உலகமெங்கும் கொரோனாத்தொற்றுக்கள் ஏற்பட்டபோது வேகமாகச் செயற்பட்டு நாட்டுக்குள் பரவாமல் காப்பாற்றிய நாடுகளில் ஒன்றென்று சிலாகிக்கப்பட்ட நாடுகள் மிகச் சிலவே. அவைகளில் முக்கியமான ஒன்று லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே. இவ்வருடம்…
ரிபப்ளிகன் கட்சியின் மூன்றாவது உயர்ந்த பதவியிலிருந்த லிஸ் சேனி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்களால் விலக்கப்பட்டார். May 13, 2021 பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளின் மூன்றாவது உயர்ந்த தலைவராக இருந்த அவரை அப்பதவியிலிருந்து விலக்க பெப்ரவரி மாதத்திலும் முயற்சிகள் நடந்தன. அந்த வாக்கெடுப்பில் அவர் தப்பிப் பிழைத்தார். ஆனால், புதனன்று நடந்த வாக்கெடுப்பில் அவரை விலக்குவதென்று…
நியூ ஜெர்ஸியில் கட்டப்படும் இந்துத் தேவாலயத்தில் சாதி குறைந்த தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதாகப் புகார். May 12, 2021 தாழ்த்தப்பட்ட ஜாதித் தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து அடிமைகள் போன்று பிழிந்தெடுப்பதாக அவ்வேலையாட்கள் அமெரிக்காவில் புகார் செய்திருக்கிறார்கள். போச்சசன்வாசி அஸ்கார் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற இந்து மதக் குழு ஒன்றின் மீது தொழிலாளர்கள்…
எவர்கிவின் சரக்குக் கப்பல் தன் மீதான பொருட்களுடன் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான நஷ்ட ஈட்டையும் சுமந்து நிற்கிறது. May 12, 2021 உலகின் மிகவும் முக்கிய கால்வாய்ப்பாதையான சுயஸ் ஊடாகப் பயணம் செய்த எவர்கிவின் சரக்குக் கப்பல் கரையில் மோதிச் சிக்குப்பட்டு நின்ற விடயம் உலகமறிந்ததே. பல நாட்கள், பல மில்லியன் செலவு, பல நூறு…
சீனாவின் மக்கள் தொகை வளர்கிறது, ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டப்படி வேகமாக வளரவில்லை. May 12, 2021 பத்து வருடங்களுக்கொரு தடவை நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுப்பது சீனாவின் வழக்கம். நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அந்த விபரங்களை வைத்தே தனது திட்டங்களைப் பின்னுகிறது. அதே போன்று போடப்படும்…
உலகின் கவனம் கொரோனாத் தொற்றால் இந்தியா மேலிருக்க பக்கத்து நேபாளத்திலோ அதை விட மோசமாகியிருக்கிறது. May 12, 2021 இந்தியாவை விடப் பல மடங்குகள் மோசமான வசதிகளைக் கொண்ட நாடான நேபாளத்திலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. நாட்டின் மருத்துவ சேவை முழுவதுமாக மூழ்கிப் போயிருப்பதால் கொவிட் 19…
உலகின் கவனம் கொரோனாத் தொற்றால் இந்தியா மேலிருக்க பக்கத்து நேபாளத்திலோ அதை விட மோசமாகியிருக்கிறது. May 12, 2021 இந்தியாவை விடப் பல மடங்குகள் மோசமான வசதிகளைக் கொண்ட நாடான நேபாளத்திலும் கொரோனாத் தொற்றுக்கள் காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. நாட்டின் மருத்துவ சேவை முழுவதுமாக மூழ்கிப் போயிருப்பதால் கொவிட் 19…
இருபது பாலஸ்தீனர்கள் காஸாவில், இரண்டு பெண்கள் இஸ்ராயேலில் கொல்லப்பட்டிருக்க தாக்குதல் அதிகரிக்கிறது. May 11, 2021 கிழக்கு ஜெருசலேமில் வாழும் சில பாலஸ்தீனக் குடும்பங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதில் ஆரம்பித்து மூன்றாவது இந்திபாதா [எழுச்சி] என்று குறிப்பிடுமளவுக்கு பாலஸ்தீனப் பிராந்தியமெங்கும் பொங்கியிருக்கிறது வன்முறை. காஸா பிராந்தியம், அல் அக்ஸா பள்ளிவாசல்…