அமெரிக்க எரிநெய்க்குழாய்களை செயலிழக்கவைத்த “ஹக்கர்ஸ்” அமைப்பின் இணையத்தளங்கள் மூடப்பட்டன.

ஒரு வாரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் மிகப் பெரிய எரிபொருள் விநியோக நிறுவனத்தின் தொலைத்த்தொடர்புகள் வெளியேயிருந்து தாக்கும் இணையத் தளக் குற்றங்களில் ஈடுபடும் குழுவொன்றினால் கைப்பற்றப்பட்டன. விளைவாக கொலொனியல் பைப்லைன் கொம்பனியால் தனது வாடிக்கையாளர்களுக்கு…

“பாலர்களுக்கும், பதின்ம வயதினருக்கும் தடுப்பூசி கொடுக்க முற்படாமல் வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகளைக் கொடுங்கள்!”

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அட்னம் கப்ரியேசுஸ் இந்த வேண்டுகோளை உலகின் பணக்கார நாடுகளிடம் வைக்கிறார். “நாம் ஒரு ஒழுக்க நெறி வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஜனவரியிலேயே குறிப்பிட்டேன். அது…

இஸ்ராயேல் – பாலஸ்தீன மோதல் இஸ்ராயேலில் மீண்டுமொரு தேர்தலுக்கு வழிவகுக்கலாம்.

இஸ்ராயேலின் அரசியல் மைதானத்தை ஒழுங்குசெய்து பாராளுமன்றப் பெரும்பான்மையை உண்டாக்கி ஒரு அரசை அமைப்பது இரண்டு வருடங்களாகவே குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. அதனால், பெரும்பாலானவர்கள் “போதும், போதும் நத்தான்யாஹு” என்று சொல்லிக்கொண்டபோதும் அவர் ஏதாவது…

அரசியல் காலநிலை மாறுகிறது வெனிசூவேலாவில். இரு தரப்பாரும் பேச்சுவார்த்தைக்கு விரும்புகிறார்கள்.

நீண்ட காலமாகத் தமது நிலைப்பாட்டிலிருந்து தளராத வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடூரோவும் எதிர்க்கட்சித் தலைவர் குவெய்டோவும் பேச்சுவார்த்தைகளில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் பங்குகொள்ள மறுத்து ஜனாதிபதி நிக்கொலாஸ் மடூரோவை “சர்வாதிகாரி” என்று…

கொரோனாத்தொற்றுப் பரவல் என்ற உரத்தின் வீர்யத்தால் இலாபங்களைக் கொட்டும் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள்.

தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகள் உலக மக்களில் பலரின் நடமாட்டத்தை வெவ்வேறு வகையில் குறைத்திருக்கின்றன. தொற்றுநோய்ப் பரவலுக்கு மனிதர்களின் முன்னர் இருந்துவந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் பெருமளவில் நாம் தொழில்நுட்பங்களால் எங்களுக்கு…

கொலொனியல் பைப்லைன் கொம்பனி அதன் தொலைத்தொடர்புத் தளங்களைத் தாக்கியவர்களுக்கு மீட்புத் தொகை கொடுத்தது!

சமீப வருடங்களில் உலகின் பல நிறுவனங்களின் இணையத் தளங்களின் தொடர்புகளை வெளியேயிருந்து களவாகக் கைப்பற்றி அவைகளை விடுவிப்பதற்காக மீட்புத் தொகை கேட்கும் ஹக்கர்ஸ் என்றழைக்கப்படும் குழுக்களின் செயற்பாடு அதிகரித்து வருகிறது. அவைகளிலொன்றாக அமெரிக்காவின்…

“இரண்டு கொவிட் 19 தடுப்பூசிகளைப் போடுவது அதிகளவில் பக்க விளைவுகளை உண்டாக்கும்,” என்கிறது ஆராய்ச்சி.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளில் ஒரு நிறுவனத்தின் ஊசியைப் போட்டுக்கொண்டபின் இரண்டாவதாக இன்னொரு நிறுவனத்தின் ஊசியை மாற்றிப் போடுவதால் பக்க விளவுகள் உண்டாகச் சாத்தியங்கள் அதிகம் என்கிறது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியொன்று. வெவ்வேறு…

இன்றைய காஸா – இஸ்ராயேல் போர்நிலைப்பாட்டு வளர்ச்சியாக இஸ்ராயேலின் காலாட்படை காஸாவுக்குள் நுழையலாம்.

ஜெருசலேம் தினத்தன்று போராக மாற உருவெடுத்த இஸ்ராயேல் – பலஸ்தீன மோதலில் சமாதான விளக்குப் பிடிப்பவர்கள் எவரும் தற்போதைக்கு வெற்றியடையப் போவதாகத் தெரியவில்லை. காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ராயேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் புதனன்றும்…