ஜேர்மனியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் 70 – 80 வயதினருக்கும் ஒரே சமயத்தில் தடுப்பூசி போடப்படும்.

கொவிட் 19 தடுப்பூசி போடும் ஒழுங்கில் மாற்றம் செய்திருக்கிறது ஜேர்மனி. இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீண்டும் பிள்ளைகளுக்குத் திறக்கப்பட்டிருக்கும் சமயத்தில் நாட்டின் கொரோனாத் தொற்றுக்கள் குறைவதாக இல்லை என்பதாலேயே ஆரம்பப் பள்ளி…

ஜோர்ஜியாவின் எதிர்க்கட்சித் தலைவர் நிகா மேலியாவை அவரது அலுவலகத்தினுள் நுழைந்து கைது செய்தது பொலீஸ்.

2019 ம் ஆண்டில் நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை ஒழுங்குசெய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார் நாட்டின் மிகப் பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் நிகா மேலியா. அவர் அதற்காகத் தண்டிக்கப்பட்டால் அவருக்கு 9 வருடம் வரை…

இஸ்ராயேலின் மத்தியதரைக்கடற்கரையெங்கும் கரியெண்ணை ஆக்கிரமித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ராயேலின் சரித்திரத்திலேயே மிகப் பெரியதாகக் குறிப்பிடப்படும் சுற்றுப்புற சூழல் மாசு இதுதான் என்று கணிக்கப்படுகிறது. நாட்டின் பிரபலமான பொழுதுபோக்குப் பிராந்தியமான மத்தியதரைக்கடற்கரையெங்கும் அது கறுப்புக் கட்டிகளாகப் பரந்து கிடப்பதைக் காணமுடிவதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன….

மியான்மாரில் பல மில்லியன் மக்கள் இராணுவத்தின் மீது தங்கள் அதிருப்தியைக் காட்டினார்கள்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் படிப்படியாக அதிகரித்து வரும் மியான்மார் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான கூட்டம் திங்களன்று மிகப் பெரியதாகியிருக்கிறது. நாட்டின் பெரும்பாலான அரச ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிக்கு…

அரை மில்லியன் பேர் உயிரை அமெரிக்காவில் குடித்திருக்கிறது கொவிட் 19.

வெள்ளை மாளிகையிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் திங்களன்று மக்களை நேரிட்ட ஜோ பைடன் இறந்து போன அரை மில்லியன் அமெரிக்கர்களையும் அவர்களின் உறவினர்களையும் நினைவு கூர்ந்தார். தொற்றுக்களைக் கட்டுப்படுத்த மருத்துவ சேவையினரின் அறிவுறுத்தல்களைக்…

செவ்வாயில் வீசும் காற்றின் ஒலி, பூமிக்கு அனுப்பியது நாஸா ஹெலிஅரிய வீடியோ காட்சிகளும் அங்கு பதிவு

மர்மங்கள் நிறைந்த சிவப்புக் கிரகமாகிய செவ்வாயில் தரையிறங்கிய நாஸாவின் மினி ஹெலிக்கொப்ரர் ட்ரோன் அங்கு வீசும் காற்றின் ஓசையைத் துல்லிய மாகப் பதிவு செய்து(First Audio Recording) பூமிக்கு அனுப்பி உள்ளது. “Perseverance…

பாலஸ்தீன அதிபருக்குப் பதிலடியாக காஸாவை ஆளும் ஹமாஸும் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளைக் கொண்டு வந்து இறக்கியது.

பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியான காஸா பிராந்தியத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கும் வைபவம் மருத்துவ சேவையாளர்களுக்கு அதைக் கொடுப்பதுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தவிர நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் முதல் கட்டத்தில் கொடுக்கப்படும் என்று…