தென் கொரியாவின் பிள்ளைப் பேறு விகிதம் உலகின் படு மோசமானதாக ஆகியிருக்கிறது.

உலகின் சுபீட்சமான நாடுகளில் ஒன்றாக இருப்பினும் தென் கொரியாவின் மக்கள் தொகை வளர்ச்சி நீண்ட காலமாகவே மோசமாக இருந்தது. தனி நபர் சராசரி வருமானத்தில் உலகின் எட்டாவது இடத்திலிருக்கும் கொரியாவில் 2020 இல்…

கோவக்ஸ் திட்டத்தின்படி விநியோகிக்கப்படும் தடுப்பு மருந்துகளைப் பெறும் முதலாவது நாடாக கானா.

கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளும் பெறும் வசதியை உண்டாக்க உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது கோவக்ஸ் திட்டம். பல நாடுகளின் தேவைகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கான…

குறுக்கே நுழைந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் பிரமுகர்களை அனுமதித்தால் தடுப்பூசிகளுக்கான உதவி முடக்கப்படுமென்று லெபனானுக்கு எச்சரிக்கை.

லெபனான் மக்களுக்குத் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான உதவியாக 34 மில்லியன் டொலர்களை உலக வங்கி லெபனானுக்கு வழங்க முன்வந்துள்ளது. அவற்றின் மூலம் 60,000 Pfizer-BioNTech தடுப்பு மருந்துகள் இம்மாதம் லெபனானுக்கு…

2020 இல் சுவீடனில் இறந்தவர்கள் தொகை அதை முந்திய வருடங்களை விட 7.9 % அதிகம்.

கடந்த ஐந்து வருடங்களின் சராசரி இறந்தவர்கள் தொகையைக் கடந்த வருடத்தில் இறந்தவர்கள் தொகையுடன் ஒப்பிடும்போது கடந்த வருடத்தில் இறந்தவர்கள் 7.9 % விகிதம் அதிகமாக இருக்கிறது. இப்படியான ஒரு அளவுக்கதிகமான இறப்பு சுவீடனில்…

இஸ்ராயேலின் கடற்கரைகளின் சூழலை மாசுபடுத்தியிருக்கும் கரியெண்ணெய்க்குக் காரணம் கிரேக்க கப்பலா?

கடந்த வாரம் இஸ்ராயேலின் மத்தியதரைக் கடற்கரையெங்கும் ஒதுங்கிய கரியெண்ணெயைக் கடலில் கொட்டியது ஒரு கிரேக்க எண்ணெய்க் கப்பல் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. மினர்வா ஹெலன் என்ற மசகெண்ணெய்க் கப்பலே இஸ்ராயேலியக் கடலுக்கு வெளியே அந்தச்…

ஈகுவடோரின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட கலவரங்களால் 62 பேர் மரணம்.

அளவுக்கதிகமான குற்றவாளிகளால் நிறைந்திருக்கும் தென்னமெரிக்க நாடான ஈகுவடோரின் சிறைகளில் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. சிறைகளுக்குள் தமது அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் போதை மருந்துக் குழுக்களுக்குள் உண்டாகும் போர்களே இக்கலவரங்கள்.   சிறைச்சாலைகளுக்குள்ளே குற்றங்கள்…