சவூதி அரேபியாவுக்கு 3 மில்லியன் தடுப்பு மருந்துகளை ஸெரும் இன்ஸ்டிடியூட் வழங்கும். January 27, 2021 உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஸெரும் இன்ஸ்டிடியூட் இந்தியத் தயாரிப்பில் அஸ்ரா ஸெனகா நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை 1\5.25 டொலர் விலையில் சவூதி அரேபியாவுக்கு 3 மில்லியன்களை அனுப்ப ஒப்பந்தம்…
ஸ்பெயினில் இனவாதம், நிறவாதம் அதிகரித்து வருவதாகத் தெரியவருகிறது. January 27, 2021 ஸ்பெயின் நாட்டின் சமத்துவத்தைப் பேணும் அமைச்சின் கணிப்பீட்டின்படி சமீப வருடங்களில் ஸ்பானியாவில் நிறம், இனம் பார்த்து மனிதர்களை நடத்துவது அதிகமாகி வருவதாகத் தெரியவருகிறது. முக்கியமாக வாடகை வீடுகள், கல்வித்துறை ஆகியவற்றில் அதிகமாக அது…
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற முதல் டிரம்ப் நடாத்திய ஒரு வீட்டு விசேசம்! January 26, 2021 ஜனவரி 20 புதன் கிழமையன்று தான் டொனால்ட் டிரம்ப்பின் கடைசி வெள்ளை மாளிகை வாழ்நாள். அதற்கு முதல் நாள் டிப்பனி [Tiffany] தான் தனது விருப்பத்துக்குரிய 23 வயதான மைக்கல் பூலூஸுடன் மோதிரம்…
அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துக்கெதிராகக் கடும் விமர்சனச் சூறாவளி எழுந்திருக்கிறது. January 26, 2021 ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் 60 விகிதமானவையைக் கொடுக்குமளவுக்குத் தம்மிடம் தயாரிப்பு இல்லை என்று அஸ்ரா ஸெனகா சமீபத்தில் அறிவித்திருந்தது. அதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் நிறுவனத்தைக் கடும் விமர்சனம் செய்திருக்கிறது….
அஸ்ரா ஸெனகாவின் தடுப்பு மருந்துக்கெதிராகக் கடும் விமர்சனச் சூறாவளி எழுந்திருக்கிறது. January 26, 2021 ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விநியோகிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் 60 விகிதமானவையைக் கொடுக்குமளவுக்குத் தம்மிடம் தயாரிப்பு இல்லை என்று அஸ்ரா ஸெனகா சமீபத்தில் அறிவித்திருந்தது. அதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் நிறுவனத்தைக் கடும் விமர்சனம் செய்திருக்கிறது….
தாய்லாந்தின் அரசகுடும்பத்தை விமர்சித்தவருக்கு 43 வருடங்கள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை. January 26, 2021 அஞ்சன் பிரீலெர்ட் என்ற 63 வயதுப் பெண்மணிக்கு 43 வருடங்கள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சட்டவிதி 112 என்று தாய்லாந்தில் பிரபலமாகக் குறிப்பிடப்படும் “அரசகுடும்ப நிந்தனை” கடுமையாகத்…
ஒக்ஸ்போர்ட் நகரின் 450 வருடச் சம்பிரதாயச் சின்னமொன்று கதவுகளை மூடுகிறது. January 26, 2021 ஒக்ஸ்போர்ட் நகரில் பல்கலைக்கழக மாணவர்கள், விருந்தினர்கள் போன்றவர்களிடையே பிரபலமாக இருந்த The Lamb & Flag pub, உணவகம் கொவிட் 19 காலக் கட்டுப்பாடுகளிடையே நிலை நிற்க முடியாமல் மூடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. அதன்…
எமிரேட்ஸின் கொரோனாத்தொற்று அதிகரிப்பும், ஆரோக்கிய சேவைகளின் தலைமையில் மாற்றமும். January 26, 2021 அவார் சகீர் அல்-கெப்தியை எமிரேட்ஸ் மன்னன் நாட்டின் புதிய மக்கள் ஆரோக்கிய சேவைகளுக்குப் பொறுப்பாக நியமித்திருக்கிறார். சமூக விலகல், முகக்கவசம் அணிதல் தவிர்ந்த சகல கொரோனாக்கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்ட எமிரேட்ஸில் கடந்த வாரங்களில் மூன்று…
இந்தோனேசியக் கடல் பிராந்தியத்துக்குள் வைத்து இரண்டு ஈரானியக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டன. January 26, 2021 ஈரானியக் கொடியுடனான MT Horse என்ற கப்பலையும் பனாமாவின் கொடியுடனான MT Freya என்ற கப்பலையும் இந்தோனேசியா ஞாயிறன்று கைப்பற்றித் தனது துறைமுகத்துக்குக் கொண்டு சென்றதாக அறிவிக்கிறது. இவ்விரண்டு கப்பல்களும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு…
ஹொலிவூட் சினிமா உலகம் மீண்டும் படப்பிடிப்புக்களை ஆரம்பிக்கிறது. January 26, 2021 நத்தார், புதுவருடக் காலகட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் படு வேகமாகப் பரவிவந்த கொவிட் 19 காரணமாகச் சகல சினிமா, தொலைக்காட்சித் தயாரிப்புக்களையும் நிறுத்திவைக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டார்கள். இதுவரை ஓய்விலிருந்த அந்தப் பொழுதுபோக்கு உலகம்…