வித்தியா மெல்லிசை மாலை – உரும்பிராய் பாடசாலை பழைய மாணவர்கள்

உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கம் ஐக்கிய இராச்சியக்கிளை பெருமையுடன் வழங்கும் வித்தியா மெல்லிசை மாலை நிகழ்ச்சி இந்த வருடம் மார்ச் மாதம் 31ம் திகதி நக்ஷ்சத்திரா மண்டபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

தொலைக்காட்சி புகழ் ஆனந் அரவிந்தாக்ஷன் உடன் லண்டன் பிரபலமான பாடகர்கள் சிறீபதி பாரதி மாதுளானி மற்றும் இளம்பாடகர்கள் பலர் ஒரேமேடையில் இணைந்து நிகழ்ச்சி சிறப்பிக்கப்பட இருக்கிறது.

ரெயின்போ இசைக்குழுவின் இசை இந்நிகழ்ச்சிக்கு பின்னணி இசை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About the author

Leave a Reply