யாழ் நடேஸ்ராக் எல்லா பழைய மாணவர்கள் பிரித்தானியாக் கிளையின் 2018 சிறப்பு அரங்க நிகழ்வாக Super Singer Night ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர்களில் ஒருவர் ராஜகணபதி, இலங்கையிலிருந்து பிரபலமான பாடகர் ரகுநாதன் , தொலைக்காட்சி புகழ் பாடகி மேரி மடோனா, லண்டன் பிரபலமான பாடகர்கள் சிறீபதி, பாரதி , மாதுளானி ஆகியோரும் இணைந்து ரெயின்போ இசைக்குழுவின் இசையில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 17ம் திகதி Rayners Lane ல் அமைந்துள்ள Zoroastrian மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கிவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

