லண்டனில் பிரபலமான madame tussauds என்ற உலகப்புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் பாகுபலை படத்தின் கட்ட்ப்பா என்ற பாத்திரத்தில் நடித்த நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு மெழுகு சிலை அமைக்கப்படவுள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்படுகிறது.இந்திய சினிமாவில் பாகுபலி என்ற திரைப்படம் மிகப்பெரும் கவனத்தை ரசிகர்கள் மட்டத்தில் ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.அதில் மிகமுக்கியமாக சத்யராஜ் அவர்கள் நடித்த கட்டப்பா என்ற பாத்திரம் மிக பெரிளவில் பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக லண்டன் அருங்காட்சியகத்தில் அவருக்காக சிலை அமைக்க ஏற்பாடாகியிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது.இதன் மூலம் தமிழர் ஒருவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிப்பதாக திரை ரசிகர்கள் மத்தியில் பெருமை பேசப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்கது.
About the author
Related Posts
பாகிஸ்தானின் கண்களைக் கவரும் கலையொன்று வானத்தை எட்டுகிறது.
January 2, 2021
இரண்டாம் இடத்துக்கு வந்த அழகியின் இஸ்ரேலியப் பின்னணி மீது இனவாதம்!
December 21, 2020
