சத்ருஹன் சின்ஹாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பொலிவுட் நடிகரும்  சத்ருஹன் சின்ஹாவுக்கு (Shatrughan Sinha) வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில்  உள்ள ‘ஏஷியன் வொய்ஸ் வீக்லி’ என்ற சஞ்சிகை இந்த விருதை  அவருக்கு வழங்கியுள்ளது.

இதன் 12 ஆவது ஆண்டு விருது வழங்கும் விழா அண்மையில் பிரித்தானியாவின்  பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன் போதுபொலிவூட் நடிகருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சத்ருஹன் சின்ஹா  பா.ஜ. கட்சியின் அதிருப்தி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் சத்ருஹன் சின்ஹா  தனக்கான விருதுக்கு மகிழ்ச்சி தெரிவித்த அதேவேளை போட்டி நிறைந்த உலகத்தில் துறை சார் சிறப்பில் பெயர் எடுப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறினார்

About the author

Leave a Reply