ஒஸ்கார் விருது (Oscar Awards ) விழாவிற்கு தயாராகும் திரையுலகம்

ஹோலிவூட்திரையுலகத்தின் உலகின் மிகப்பிரபல்யமான விருது விழாவான ஒஸ்கார் விருது வழங்கும் விழாவிற்காக அமெரிக்காவின் கலிபோனியா மாநிலம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

Oscars 90th Academy Awards

90ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவான  நாளை மார்ச் மாதம் ம் திகதி  Dolby Theatre,  Los Angeles,  California,  United States எனும் முகவரியில் நடைபெற ஏற்பாடாகி அதற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.மொத்தமாக 24 விருதுகள் வழங்கப்படும் இந்த விழாவில் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த விருதுகளுக்குரிய பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இந்த பிரமாண்ட மான நிகழ்வை அரங்கில் நெறிப்படுத்த உலகின் மிகப்பிரபல்யாமான அரங்க நெறி அறிவிப்பாளரான Jimmy Kimmel அவர்கள் மீண்டும் ஒருங்கிணைக்கவுள்ளமைகுறிப்பிடத்தக்கது

About the author

Leave a Reply