அலபாமா மாநிலப் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டிருந்த யோகா, இனிமேல் அனுமதிக்கப்படும், நமஸ்தே இல்லாமல்! May 23, 2021 யோகா என்பது இந்து மதத்திலிருந்து பிரிக்கமுடியாதது, கிறீஸ்தவக் கோட்பாடுகளுக்கு முரணானது போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டு அமெரிக்காவின் பழமைவாத மாநிலமான அலபாமாவில் அது அரச பாடசாலைகளில் 30 வருடங்களாகத் தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அது…