தாய்லாந்தின் தெற்கே மலேசியாவின் எல்லையையடுத்த பகுதியிலிருக்கும் யாலா மாகாணத்தில் சமீபத்தில் கடுமையான ஷரியா சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. விளைவாக வீதிகளில் இளவயதினரான ஆண் – பெண் ஒருவருடன் ஒருவர் போவது, பேசுவது கண்காணிக்கப்படுகிறது. சுமார்…