“கொவிட் 19 பரவல் எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்கிறார் பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர். December 20, 2020 ஒரு வாரத்துக்கு முன்னர் கவனிக்கப்பட்ட ஒரு புதிய வகையான கொவிட் 19 கிருமி முன்னரை விட வேகமாகப் பரவி வருவது பற்றி எச்சரிக்கைகள் வந்துகொண்டேயிருந்தன. இன்று காலை பிபிசி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த பிரிட்டிஷ்…