நோர்வேயிலிருந்து துருக்கி வழியாகச் சிரியாவுக்குச் சென்று அங்கே இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமான போரிலீடுபடும் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருந்த நோர்வேக் குடியுரிமையுள்ள பெண்ணுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் மூன்று வருடங்கள், ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை…