தனது முகக்கவசத்தை மறந்துபோய்விட்ட அஞ்செலா மெர்க்கலின் படம் சமூக வலைத்தளங்களில் உலவுகிறது.

ஜெர்மனியின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்திருப்பதுடன் நாட்டு மக்களை நாட்டுக்குள் வேகமாகப் பரவிவரும் வெவ்வேறு திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் பற்றி எச்சரித்து வருபவர் அஞ்செலா மெர்க்கல். எப்போதும் தனது முகக் கவசத்துடனேயே பொது…