தனது கடற்பிராந்தியத்தினுள்ளிருக்கும் rev என்று குறிப்பிடப்படும் நீருக்குக் கீழிருக்கும் கற்பாறைகள் சிலவற்றை ஒட்டிச் சீனா தனது கடற்படைக் கப்பல்களைக் கொண்டுவந்து மார்ச் ஏழாம் திகதி முதல் நிறுத்தியிருப்பதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டுகிறது. சீனாவோ அது…