வாஷிங்டனில் முற்றுக்கையிட்டிருக்கும் படையினருக்கு உணவளிக்கும் உள்ளூர் பிரபல பிட்ஸா கடை. January 18, 2021 ஜனவரி 20 ம் திகதி புதனன்று அமெரிக்காவின் தலைநகரில் நடந்தேறவிருக்கிறது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்ச்சி. வழக்கத்துக்கு மாறாக நிகழ்ச்சியைச் சுற்றிவர உள்ள நாட்களில் நகரில் பாதுகாப்பை நிலை நாட்ட அங்கே வந்திருக்கும்…