ஐரோப்பியக் கால் பந்து போட்டி:அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து! June 19, 2021 ஐரோப்பாவில் உதைபந்தாட்ட ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் கட்டுப்படுத்த முடியாதவாறு ஒன்று திரள்வது “டெல்ரா” எனப்படுகின்ற புதிய வைரஸ் திரிபின் பெருந்தொற்றுக் களங்களை உருவாக்கி விடலாம். ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் இவ்வாறு சந்தேகத்தையும்…