கொலம்பிய ஜனாதிபதி மீது தாக்குதல், பாவிக்கப்பட்டது வெனிசூவேலாவின் ஆயுதம் என்று குற்றச்சாட்டு.

வெள்ளியன்று கொலம்பியாவின் ஜனாதிபதி வெனிசுவேலாவின் எல்லைக்கருகே ஹெலிகொப்டரில் பறக்கும்போது அது துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகியதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். ஹெலிகொப்டரின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தினால் அத்தாக்குதல் தடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து அந்தத் துப்பாக்கி யாருடையதென்று ஆராய்ந்ததில்…

அரசியல் காலநிலை மாறுகிறது வெனிசூவேலாவில். இரு தரப்பாரும் பேச்சுவார்த்தைக்கு விரும்புகிறார்கள்.

நீண்ட காலமாகத் தமது நிலைப்பாட்டிலிருந்து தளராத வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடூரோவும் எதிர்க்கட்சித் தலைவர் குவெய்டோவும் பேச்சுவார்த்தைகளில் சந்திக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் பங்குகொள்ள மறுத்து ஜனாதிபதி நிக்கொலாஸ் மடூரோவை “சர்வாதிகாரி” என்று…

கொலம்பிய – வெனிசுவேலா எல்லையில் படைகள் மோதல், ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்கிறார்கள்.

மார்ச் மாதத்திலிருந்து தென்னமெரிக்காவின் கொலம்பியாவும், வெனிசூவேலாவும் எல்லைகளில் மோதிக்கொள்கின்றன. தாம் மோதும் எதிரி எவரென்பதற்கு இரண்டு நாடுகளும் வெவ்வேறு பதிலைக் கூறிக்கொள்கின்றன. வெனிசூலா இராணுவத்தைதாக்குவது கொலம்பியாவின் FARC கெரில்லாக்கள் என்கிறது கொலம்பியா. கொலம்பியாவின்…

ஒரு மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியா குடியுரிமை கொடுப்பதாக அறிவித்தது.

வெனிசுவேலாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தால் பக்கத்து நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 4 மில்லியன் பேராகும். அவர்களில் கொலம்பியாவுக்குள் புகுந்திருக்கும் சுமார் ஒரு மில்லியன் பேருக்குத் தற்காலிகமாகச் சட்டபூர்வமான குடியுரிமைகளைக் கொடுப்பதாக கொலம்பியா…

வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது.

கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும், மனித உரிமைக் குழுக்களும் பலமாக…