ஆபிரிக்காவின் கொங்கோ கின்ஷாஷாவின் எரிமலையொன்று சனியன்று இரவு விழித்து வெடித்துச் சிதறுகிறது.

உலகின் முக்கியமான செயற்படும் எரிமலைகளிலொன்று கொங்கோ கின்ஷாஷாவிலிருக்கிறது. ந்யிராகொங்கோ என்ற அது கோமா நகரையடுத்திருக்கிறது. சனியன்று இரவு அந்த எரிமலை விழித்து, உறுமிச் சீறியெழ ஆரம்பித்திருக்கிறது. அதனால் கோமா நகரத்தவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக…

எண்ணூறு வருடங்களுக்குப் பின்னர் விழித்தெழுந்த ஐஸ்லாந்தின் எரிமலையில் மீண்டுமொரு பிளவு.

ஐஸ்லாந்தின் பெரும்பாலான மக்கள் வாழும் பகுதியான ரெய்க்காவிக்குடாநாட்டுப் பகுதியிலிருக்கும் எரிமலையொன்று இரண்டு வாரங்களுக்கு முன்னால் துகிலெழுந்து தனது எரிகுழம்பையும், கற்களையும், ஆவியையும் வீசிவருகிறது. கடந்த முறை 800 வருடங்களுக்கு முன்னர் வெடித்துப் பரவிய…

பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐஸ்லாந்தின் எரிமலையொன்று வெள்ளியன்று வெடித்திருக்கிறது.

கடந்த சில வாரங்களாகவே ஐஸ்லாந்து பல்லாயிரக்கணக்கான சிறு, சிறு பூமியதிர்ச்சிகளை அனுபவித்துவந்தது. அதற்குக் காரணமாக இருந்த எரிமலைவெடிப்பு ரெய்க்கானேஸ் தீபகற்பத்தில் வெள்ளியன்று ஆரம்பித்திருக்கிறது. இந்த எரிமலை நாட்டின் தலைநகரான ரெய்க்காவிக்குக்கு அண்மையிலேயே இருக்கிறது….