12-17 வயதினருக்குத் தடுப்பூசி பெற்றோர் அனுமதி அவசியம். அதற்கான பத்திரம் வெளியீடு. June 15, 2021 பிரான்ஸில் 12 முதல் 17 வரையான பதின்ம வயதுப் பிரிவினருக்குத்தடுப்பூசி ஏற்றுவது நாளை ஜூன் 15 முதல் தொடங்குகிறது. தடுப்பூசி நிலையங்களுக்கு வருவோர் தங்கள் பெற்றோரது சம்மதத்தை நிரூபிக்கின்ற அனுமதிப் பத்திரத்தைச் சமர்பிக்க…