தனது நாட்டோ சகபாடிக்கெதிராக பொருளாதாரத் தடைகளைப் போடுகிறது அமெரிக்கா.

டிரம்ப் பதவிக்கு வரமுன் நீண்டகாலமாகப் பெரும்பாலும் அமெரிக்காவிடம் தனது பாதுகாப்பு அமைப்புக்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்துவந்த நாடு துருக்கி. சமீப கால மனக்கசப்புக்களால் ரஷ்யாவிடம் தனது தூரத் தாக்குதல் ஆயுத அமைப்பையும், தளபாடங்களையும்…

எலக்டர் என்று குறிப்பிடப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களின் பிரதிநிதிகள் கூடி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் வந்தாயிற்று!

ஒழுங்கையில் ஓடும் மாட்டுவண்டிபோன்ற அமெரிக்க தேர்தல் வழியின் கடைசி தினமாக வரும் எலக்டர்கள் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் நாள் பொதுவாக கவனிப்புக்கு உள்ளாவதில்லை. இவ்வருடத் தேர்தலின் பின் வரும் அந்த நாள் டிசம்பர் 14…

தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் நீக்கப்பட்டது.

இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி தீவிரவாதிகளுக்கு நிதிகளைக் கொடுத்து ஊக்குவிட்டும் நாடுகள் பட்டியலிலிருந்து சூடான் அகற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அவ்வொப்பந்தப்படி கென்யா, தன்சானியா நாடுகளில் அமெரிக்க தூதுவராலயத்தில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில்…

தொந்தரவு செய்யும் விளம்பரத் தொலைபேசி அழைப்புக்களும் கொரோனாக் காலமும்.

எங்கள் நேரத்தை வீணாக்கும், பொறுமையைச் சோதிக்கும் விளம்பர நிறுவனங்களின் தொலைபேசி அழைப்புக்களால் தொல்லைப்படுத்தப்படாதவர்களில்லை. Truecaller என்ற கணிப்பு நிறுவனம் அவைகளைப் பற்றி வருடாவருடம் அலசி ஆராய்கிறது. தொல்லைகள் கொடுப்பது மட்டுமன்றி ஏமாற்றுதலிலும் தாராளமாக…

இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய அரசால் இரண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

வியாழனன்றும், வெள்ளியன்றும் முறையே பிராண்டன் பெர்னார்ட் என்பவருக்கும் அல்பிரட் பூர்ஜியோ என்பவருக்கும் அமெரிக்க அரசு மரணதண்டனையை நிறைவேற்றியது. ஜோ பைடன் பதவியேற்கும் முன்னர் மேலும் மூன்று மரண தண்டனைகள் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில்…

அவசரகால நடவடிக்கையாக கொவிட் 19 தடுப்பு மருந்தை அமெரிக்கா பாவிக்க அனுமதிக்கிறது.

அமெரிக்காவின் உணவு, மருந்து பாவிப்புக்கான அனுமதி வழங்கும் அதிகாரம் [The US Food and Drug Adminstration] 11.12 வெள்ளியன்று Pfizer-BioNTech நிறுவனத்தின் கொவிட் 19 தடுப்பு மருந்தை நாட்டில் பாவிக்கும் அனுமதியை…

பேஸ்புக் நிறுவனம் தனக்கான ஏகபோகத்தை உண்டாக்கிச் செயற்படுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு.

அமெரிக்காவின் வியாபாரப் போட்டிகளைக் கண்காணிக்கும் அதிகாரமும், 40 மாநிலங்களும் ஒன்றிணைந்து ‘பேஸ்புக் நிறுவனம் தன்னிடமிருக்கும் பலத்தைப் பாவித்து, சட்டங்களுக்கு எதிரான முறையில் தன் போன்ற சிறிய நிறுவனங்களை வளரவிடாமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறது,’…

ஹொங்கொங்கில் தொடர்ந்தும் ஜனநாயகக் கோரிக்கையாளர்கள் கைது.

செவ்வாயன்று ஹொங்கொங்கில் மேலும் எட்டு முக்கிய அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த அவர்கள் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமைகளைக் கோரி வருபவர்களாகும்.   சீனாவின் ஒரு பாகமாக இருந்த ஹொங்கொங்கில் இவ்வருட ஆரம்பத்திலிருந்தே…

ஹொங்கொங்கில் தொடர்ந்தும் ஜனநாயகக் கோரிக்கையாளர்கள் கைது.

செவ்வாயன்று ஹொங்கொங்கில் மேலும் எட்டு முக்கிய அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த அவர்கள் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமைகளைக் கோரி வருபவர்களாகும்.   சீனாவின் ஒரு பாகமாக இருந்த ஹொங்கொங்கில் இவ்வருட ஆரம்பத்திலிருந்தே…

அதிகார மாற்றத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாராகிறது!

ஒரு வழியாகத் திங்களன்று ஜனவரி 20 இல் புதிய ஜனாதிபதிகாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனுடைய செயற்குழுவினரிடம் அதிகாரங்கள் பற்றிய விபரங்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். அரசியல் ஒழுங்கின்படி ஆட்சி மாற்றம் வரை…