ஆப்கானிஸ்தானில் புது அத்தியாயம். இருபது வருட கால படைத்தளத்தை விட்டு விலகிச் சென்றது அமெரிக்கா. July 3, 2021 “கிழக்கின் குவாண்டனாமோ”(“Guantanamo of the East”) என்று அழைக்கப்பட்டு வந்த பக்ரம் படைத்தளத்தில் (base of Bagram) இருந்து கடைசி அமெரிக்க வீரர்கள் விமானத்தில் ஏறி நாடு திரும்புகின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன….