ஒருவர் மீதொருவர் சேற்றை வீசியடிக்கும் ஜோ பைடனும் புத்தினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறார்கள். March 19, 2021 “ரஷ்யாவின் ஜனாதிபதி ஒரு இருதயமற்ற கொலைகாரன்,” என்ற ஜோ பைடனின் குற்றச்சாட்டுக்குத் தொலைத் தொடர்பு மூலம் பத்திரிகையாளர்களுக்குப் பதில் கூறினார் புத்தின். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மூக்கை நுழைத்ததுக்காக புத்தின் பெரும் விலையொன்றைக்…