அராபியக் கடலில் அடையாளம் காட்டாத கப்பலிலிருந்து பெருமளவு ஆயுதங்களை அமெரிக்கக் கடற்படைக்கப்பல் கைப்பற்றியது. May 9, 2021 பஹ்ரேனிலிருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்திலிருந்து செயற்படும் கடற்படையின் ஆயுதம் தாங்கிய USS Monterey என்ற கப்பல் தனது வழக்கமான சுற்றின்போது எந்த நாடு என்று அடையாளப்படுத்தாத கப்பலொன்றைத் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டது. அக்கப்பலில்…